tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

தென் மாவட்டங்களில் தொடரும் கனமழை : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி ...

நெல்லையில் பெருமழை – ரயில்கள் இரத்து!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடர் மழை, வெள்ளம் காரணமாக இரயில் பாதையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல இரயில்கள் முழுமையாகவும், ...

44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை – அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 450 -க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி ...

காசி தமிழ் சங்கமம் 2.0 : பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

காசி தமிழ் சங்கமம் 2.0 விழாவை  பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் உறவானது இந்தியாவின் பாரம்பரியமிக்க இரு கலாச்சாரங்களுக்கிடையே ...

நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய ...

3 மாவட்டங்களில் மிரட்டப்போகும் மழை!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல ...

வெள்ள பாதிப்பை தமிழக அரசு கையாண்ட விதம் தவறானது : அண்ணாமலை 

 வெள்ள பாதிப்பை தமிழக அரசு கையாண்ட விதம் தவறானது என்றும், வெள்ள நிவாரணம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என  தமிழக பாஜக மாநில தலைவர் ...

சமூக நீதியை செயலில் காட்டுங்கள் – திமுகவுக்கு வானதி சீனிவாசன் பதிலடி!

பாஜகவைப் பின்பற்றி தமிழ்நாட்டில் பட்டியலினத்தை சேர்ந்தவரையும், பெண் ஒருவரையும் துணை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி ...

ஒரே பாரதம், உன்னத பாரதம் – மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன்

ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற முழக்கத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில், காசியில் ஒன்றுபடுவோம் என மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது ...

குழந்தைகள் உயிருக்கு ஆபத்து – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பள்ளி கட்டிடங்கள் செயல்பட்டு வருவதாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, அவர்  தமது X ...

இராமர் கோவில் கருவறை உள்ளிட்ட முக்கிய கதவு வடிவமைப்பு பணி!

அயோத்தி இராமர் கோவில் கருவறை உள்ளிட்ட முக்கிய கதவுவடிவமைப்பு பணிளை தமிழகத்தை சேர்ந்த 20 கைவினைஞர்கள் வடிவமைத்து வருகின்றனர். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ...

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: அரியானா இறுதிப்போட்டிக்கு தகுதி!

விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பையில் அரியானா அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ...

ராமானுஜர் கோவிலில் நாயுடு வழிபாடு!

காஞ்சிபுரம் அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலில், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான ...

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு!

தமிழகத்தில் 1 முதல் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு இன்று நடைபெற்றது. மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ...

மக்களவைத் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையம் தீவிரம்!

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம்  தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ...

அடுத்த 6 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில் மிக்ஜாம் ...

தேசிய சீனியர் கூடைப்பந்து :  சாம்பியன் பட்டம் வென்ற தமிழகம்!

73 வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. 73 வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் ...

யாருக்கெல்லாம் கிடைக்கும் நிவாரணத் தொகை ரூ.6000?

மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக கடந்த 4 – ம் தேதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் தத்தளித்தது. குடியிருப்பு ...

தமிழகத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. ...

சாலை விபத்துகளில் தமிழகம் 2-வது இடம்: மக்களவையில் தகவல்!

கடந்த ஆண்டில் நாடு முழுவதும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 1.6 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதிக விபத்துகள் நேரிட்ட மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், தமிழகம் 2-வது ...

சென்னை வெள்ள பாதிப்பு : மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் இன்று ஆய்வு!

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்  இன்று ஆய்வு செய்கிறார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்த்த மழையால் பல ...

பாஜக நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கூட்டம்!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர் கூட்டம்  இன்று நடைபெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக பாஜக முன்னேற்பாடு பணிகளில் ...

ரூ. 1,000 கோடி கொடுத்த பிரதமருக்கு நன்றி – வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி!

சென்னையை மீட்டெடுக்க, சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடியை ஒதுக்கியும், மொத்தம் ரூ.1,000 கோடியை தமிழக மக்கள் நலனுக்காக வழங்கிய ...

Page 14 of 16 1 13 14 15 16