tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

தனியாா் நிறுவனங்களிடம் இருந்து மின் மீட்டர் வாங்கிக்கொள்ள அனுமதி!!

தனியாா் நிறுவனங்களிடமிருந்து மீட்டா்களை நுகா்வோா் வாங்கிக்கொள்ள மின் வாரியம் அனுமதி அளித்துள்ளது. தமிழக மின்  வாரியம் சாா்பில், நுகா்வோரின் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டா் பொருத்தப்பட்டு அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிதாக மின் ...

மக்கள் கோபத்தை திசை திருப்ப முயலும் ஸ்டாலின் : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!!

கடந்த 2019 மக்களவைத் தேர்தல் போல மோடி எதிர்ப்பலையை கட்டமைக்க  முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருவதாக பாஜக தேசிய மகளிர் அணி ...

தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் தேர்வு!

புதுதில்லியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் ...

மக்களவை தேர்தல் : மார்ச் முதல் வாரத்தில் தமிழகம் வருகிறது  துணை ராணுவம்! 

மக்களவை தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக இந்தியன் வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் அஞ்சல்துறையுடன் தலைமை தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு  ஒப்பந்தம் த்தில் செய்துள்ளது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த ...

அரசியலுக்கு பலியாகி இருந்த ரயில்வே துறை, தற்போது எளிதாக பயணிக்கிறது : பிரதமர் மோடி 

அரசியலுக்கு பலியாகி இருந்த ரயில்வே துறை3,  தற்போது எளிதாக பயணிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று சுமார் 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரயில்வே உள்கட்டமைப்புத் ...

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த விஜயதரணி!

பா.ஜ.க-வில் இணைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, பாரதப் பிரதமர் நரேந்திர ...

தமிழகத்தில் பிரதமர் மோடி – முழு விவரம்!

வரும் 27 -ம் தேதி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடி, வரும் 27 -ம் தேதி ...

அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல் : அண்ணாமலை

அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல்  வரும் 2024 மக்களவை தேர்தல் தான் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை ...

ஆர்.எஸ்.எஸ். தமிழக தலைவர்கள் தேர்வு!

ஆர்.எஸ்.எஸ். தென் தமிழக தலைவராக ஆ. ஆடலரசன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் ஆர்.எஸ்.எஸ். வட தமிழக தலைவராக ஸ்ரீ குமாரசாமி ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர். எஸ். ...

தி.மு.க-வுக்காகக் கட்சியைக் கலைத்த அகிலேஷ் யாதவ் – தொண்டர்கள் ஆவேசம்!

சமாஜ்வாதி கட்சியின் தமிழக அமைப்பு கூண்டோடு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். முலாயம் சிங் யாதவால் ஆரம்பிக்கப்பட்டது தான் சமாஜ்வாதி கட்சி. இந்த கட்சிக்கு  உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட், மத்தியப் ...

ஜெயலலிதாவின் தங்க நகைகள் – நீதிமன்றம் புதிய உத்தரவு!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்க நகைகள்  தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட உள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு நீதிமன்றம் தண்டனை விதித்து ...

12 பொறியியல் கல்லூரிகளுக்கு மூடு விழா – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி!

மாணவர் சேர்க்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள 12 பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று ...

தமிழக வேளாண் பட்ஜெட் – முக்கிய அறிவிப்புகள்!

தமிழகத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழக சட்டப் பேரவையில் இன்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ...

பிளஸ் 2 தேர்வு ஹால் டிக்கெட் – வெளியானது முக்கிய அறிவிப்பு!

இன்று முதல் பிளஸ் 2 தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பை ...

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ள என் மண் என் மக்கள் யாத்திரை : அண்ணாமலை

என் மண் என் மக்கள் யாத்திரை தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தாம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற என் மண் ...

அதிர்ச்சி – கடலுக்கு நடுவே சூறாவளி!

கடலுக்கு நடுவே சூறாவளி காற்று வீசி வருவதால் தமிழக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, ...

தமிழக நலன்களை காவு கொடுக்கும் தி.மு.க – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

மேகதாதுவில் அணைகட்ட, கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முறியடிக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் தலைவர்கள் உடனான நெருக்கத்தை தமிழக மக்களின் நலன்களுக்காகவும் ...

தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: வானிலை மையம்!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல்  3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...

பள்ளிகளுக்கு பொருள்கள் வாங்குவதில் ஊழல் – 9 பேர் மீது வழக்கு !

மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி வருகிறது. அந்த நிதி மூலம், அரசு பள்ளிகளுக்குத் தேவையான ...

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.73 அடியாக குறைந்தது!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.73 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் ...

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

புகழ்பெற்ற மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ...

தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் வரை 7,559 புத்தொழில் நிறுவனங்கள்!

புத்தொழில் இந்தியா முன்னெடுப்பு: தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் வரை 7,559 புத்தொழில் நிறுவனங்களைத் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை அங்கீகரித்துள்ளது என தொழில், வர்த்தகத்துறை ...

தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆளுநர் உரை தொடர்பாகவும், தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இந்நிலையில், ...

மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1000 கோடியை முதலில் பயன்படுத்தட்டும் : அமைச்சர் எல்.முருகன்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பைச் சமாளிக்க தமிழகத்திற்கு மேலும் பேரிடர் நிவாரண நிதியை வழங்குவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ...

Page 6 of 11 1 5 6 7 11