Terrorist attack - Tamil Janam TV

Tag: Terrorist attack

டிரம்ப் ஓட்டல் அருகே கார் வெடித்து சிதறிய சம்பவம் – தற்கொலை குறிப்பு கண்டுபிடிப்பு!

அமெரிக்காவில் டிரம்ப்பின் ஓட்டலுக்கு அருகில் டெஸ்லா கார் வெடித்துச் சிதற காரணமான நபரின் செல்போனில் தற்கொலை குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபராக இந்த மாதம் 20ம் தேதி ...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் சண்டை – லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான உஸ்மான் சுட்டுக்கொல்லப்பட்டார். ஸ்ரீநகர் மாவட்டத்தின் கன்யார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த ...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் – சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தும் என்ஐஏ அதிகாரிகள் !

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்ட நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு நடத்தவுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் ...

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாத தாக்குதல் – பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் பலி!

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துன்கவா மாகாணத்துக்கு உள்பட்ட மிஸ்தா கிராமத்தில் சோதனைச் சாவடியைக் குறிவைத்து ...

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் வீர மரணம்!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நக் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடை கூட வழங்கப்படவில்லை : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடை கூட வழங்கப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஐந்து மக்களவைத் தொகுதிகள் உள்ளன.அங்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே ...

ரஷ்ய இசை நிகழ்ச்சியில் தீவிரவாத தாக்குதல் : பிரதமர் மோடி கண்டனம்!

ரஷ்ய இசைநிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரங்கம் ஒன்றில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு அதிரடியாக ...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: தீவிர தேடுதல் வேட்டை!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு வாகனங்களின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்களைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ...

பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும்: வி.கே.சிங் ஆவேசம்!

இராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்புக்குக் காரணமான, பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான வி.கே.சிங் கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் ...