பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு அனைவரும் துணை நிற்போம் - நயினார் நாகேந்திரன் உறுதி!
Sep 14, 2026, 01:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு அனைவரும் துணை நிற்போம் – நயினார் நாகேந்திரன் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 25, 2025, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு  அனைவரும் துணை நிற்போம்  என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க எடுக்கப்பட்ட ஒவ்வொரு துணிச்சலான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையிலும் பிரதமரின் மோடியிள் பின்னால் ஒன்றுபட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஆபரேசன் சிந்தூர்  மற்றொரு இராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, பயங்கரவாதத்தை கண்டால்  இந்தியா இனி அமைதியாக இருக்காது என்பதை உலகிற்கு பறைசாற்றபபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்-

தனது மக்களையும் அதன் இறையாண்மையையும் பாதுகாக்க உறுதிபூண்ட ஒரு நாட்டின் வலிமை, துல்லியம் மற்றும் தார்மீக தெளிவை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

உலகம் இந்தியாவை பார்க்கும் விதத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார் – பண்டைய மதிப்புகளைக் கொண்ட ஒரு தேசமாக மட்டுமல்லாமல், ஞானம் மற்றும் வலிமை இரண்டையும் கொண்டு வழிநடத்தும் ஒரு உலகளாவிய சக்தியாக இந்தியா மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

திரங்கா யாத்திரையின் ஒரு பகுதியாக, ஆபரேஷன் சிந்தூரின் முக்கியத்துவத்தை தமிழகம் முழுவதும்  எங்கு சென்றாலும், மக்களிடமிருந்து, குறிப்பாக தமிழ்நாட்டின் தேசியவாத இளைஞர்களிடமிருந்து அற்புதமான வரவேற்பைப் பெற்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க எடுக்கப்பட்ட ஒவ்வொரு துணிச்சலான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையிலும் பிரதமரின் மோடியிள் பின்னால் ஒன்றுபட்டுள்ளோம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: Drone attackindia pakistan war\Jaish-e-Mohammed.jammu Kashmir terro attackOperation SindoorPM Modioccupied KashmirIndiaPahala attackpakistannayinaar nagendranlashkar e taibatamilnadu bjp state presdiPoKTerrorist attack
Share
Tweet
SendShare
Previous Post

ஆர்ஜேடி கட்சியில் இருந்து தேஜ் பிரதாப் நீக்கம் – தந்தை லாலு பிரசாத் யாதவ் நடவடிக்கை!

Next Post

ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies