உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடமும், இங்கிலாந்து 2ஆவது இடமும் பிடித்துள்ளன. 4ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர்களில் தற்போது கிரிக்கெட் அணிகள் விளையாடி ...