theni - Tamil Janam TV

Tag: theni

விவசாய பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்த பிரதமர் – எல்.முருகன் பேச்சு!

விவசாயம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் ...

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – கணக்கில் வராத பணம் பறிமுதல்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தேனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடாக பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் ...

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – வைகை அணையில் தயாராக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள வைகை அணையில் பருவமழை முன்னெச்சரிக்கையாக, நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நீர்நிலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

நீர்வரத்து சீரானதால் தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 7 நாட்களுக்கு பின் வனத்துறை அனுமதி அளித்தது. பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை ...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லட்சத்தீவு, கேரளா மற்றும் ...

பருவக்காற்று குறைவு – காற்றாலை மின் உற்பத்தி பாதிப்பு!

தென்மேற்கு பருவக்காற்று சரிவால் தேனியில் காற்றாலை மின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது. ஆண்டிப்பட்டி, கண்டமனூர், மரிக்குண்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. அண்டை ...

விசிக தலைவர் திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு நாடக அரசியல் – விஜயபிரபாகரன் விமர்சனம்!

விசிக தலைவர் திருமாவளவனின் மதுஒழிப்பு மாநாடு ஒரு நாடக அரசியல் என விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேமுதிக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் ...

சின்னமனூர் அதிமுக நகர செயலாளர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு – போலீஸ் விசாரணை!

தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகர செயலாளர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக நகர செயலாளரான பிச்சைக்கனி என்பவரது இல்லம், ...

தேனி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – போலீஸ் தீவிர விசாரணை!

தேனியை சேர்ந்த மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து திண்டுக்கல் மற்றும் தேனி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ...

பெரியகுளம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர். ஏ.புதுக்கோட்டை - கும்பக்கரை சாலையில் காவல் துறையினர் ரோந்து ...

பணத்திற்காக பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் – தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது!

தேனியில் பணத்திற்காக பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தந்தை உள்ளிட்ட  3 பேரை போலீசார் கைது செய்தனர். உப்புக்கோட்டை முத்தாலம்மன் கோவில் மேலத் தெருவைச் ...

தேனி அருகே பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட குழந்தை மீட்பு!

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை கிராமத்தில் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தையை தனிப்படை போலீசார் மீட்டனர். உப்புக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சங்கருக்கும், பரமேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த ...

தேனியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

தேனியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேனி மாவட்டம், தேவாரத்தில்  சிறு ...

குழந்தையை ஒப்படைக் கோரிய புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் – மகளிர் காவல் நிலையம் முன்பு இளம்பெண் போராட்டம்!

தேனி அருகே குழந்தையை தன்வசம் ஒப்படைக் கோரிய புகார் மனு மீது நடவடிக்கை எடுக்ககோரி மகளிர் காவல் நிலையத்தில் முன்பு இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். கூடலூரை சேர்ந்த ...

பெரியகுளம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் கணவன் பணத்தை இழந்த விரக்தி – மனைவி தற்கொலை!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் கணவன் பணத்தை இழந்த விரக்தியில் மனைவி தற்கொலை செய்து கொண்டார். வடகரை பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி, தனது மனைவி ...

போடிமெட்டு சாலையில் சிறுத்தை நடமாட்டம் : வாகன ஓட்டிகள் அச்சம்!

தேனியில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் போடிமெட்டு சாலையில் சிறுத்தையின் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். போடிமெட்டு மலைச்சாலையில் அமைந்துள்ள மணப்பட்டி என்னும் இடத்தில் சிறுத்தையின் ...

பெரியகுளம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : கணக்கில் வராத ரூ.87,500 பறிமுதல்!

தேனி மாவட்டம், பெரியகுளம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 87 ஆயிரத்து 500 ரூபாய் கைபற்றப்பட்டது. தென்கரை பகுதியில் ...

தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு ...

தேனியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது!

தேனியில், நாட்டு வெடிகுண்டு, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் அடுத்த ஜெயமங்கலத்தில்  போலீசார் வழக்கம் போல் ...

பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா : காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தேனி அருகே  பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ...

தேனியில் சவுக்கு சங்கர் கைது : கோவைக்கு அழைத்து செல்லப்பட்ட போது விபத்தில் சிக்கிய வாகனம்! 

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. பிரபல சவுக்கு யூடியூப் சேனலின் தலைமை செயல் அதிகாரியான சவுக்கு சங்கர் ...

கௌமாரியம்மன் கோயில் சித்திரைத்திருவிழா!

தேனி மாவட்டம், கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனையடுத்து நாள்தோறும் அம்மன்னுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ...

தேனி அருகே பாலம் இன்றி அவதிப்படும் கிராம மக்கள்!

தேனி அருகே திருவிழா மற்றும் இறுதிச் சடங்கு உள்ளிட்டவைகளுக்கு செல்ல முடியாமல் பாலம் இன்றி அவதியடைந்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வைகை அணையிலிருந்து மதுரை, ...

திமுக, காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் : அண்ணாமலை

திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேனி பாராளுமன்றத் தொகுதியில்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ...

Page 2 of 3 1 2 3