காஸா நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும்: மிரட்டும் பரூக் அப்துல்லா… பா.ஜ.க. பதிலடி!
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காணப்படவில்லை என்றால், காஸாவுக்கு ஏற்பட்ட நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மிரட்டல் ...