three-language policy - Tamil Janam TV

Tag: three-language policy

மும்மொழி கொள்கைக்கு ஆதரவு – பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற பாஜகவினர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து பெற்றனர். போச்சம்பள்ளி பேருந்து நிலையம் எதிரே பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் கவியரசு தலைமையில் மும்மொழி ...

மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கம் : ஆன் – லைனில் ஒன்றரை லட்சம் பேர் ஆதரவு!

ஆன்லைன் மூலம் நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு 24 மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

மும்மொழி கொள்கைக்கு பெருகும் ஆதரவு – ஆர்வமாக கையெழுத்திடும் பொதுமக்கள்!

தமிழக பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக ...

மும்மொழி கையெழுத்து இயக்கம் – தமிழிசையின் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் அனுமதி!

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற முயன்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை 3 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்திய ...

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு – பாஜக சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம்!

மும்மொழி கொள்கைக்கு தமிழக மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் பாஜக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது. சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த ...

மும்மொழி கொள்கையில் மாணவர்களின் விருப்பத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படக்கூடாது – ஜி.கே.வாசன்

மும்மொழிக் கொள்கையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் எண்ணத்திற்கு எதிராக திமுக அரசு செயல்படக்கூடாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம பேசிய அவர், மும்மொழிக் ...

மும்மொழி கொள்கை தொடர்பாக பொய் தகவலை பரப்பும் தமிழக அரசு – கருப்பு முருகானநத்தம் குற்றச்சாட்டு!

மும்மொழிக் கொள்கையில் தாய் மொழி கல்வி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தும் கூட பொய்யான பிரச்சாரத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என பாஜக மாநில ...

மும்மொழி கொள்கையை எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல் – ராமதாஸ்

தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்தி எதிர்ப்பில் ...

மும்மொழி கொள்கைக்கு தமிழக மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு – அண்ணாமலை

மும்மொழிக் கொள்கைக்கு தமிழக மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மும்மொழிக் கொள்கை என்றால் ...