Tiruppur - Tamil Janam TV

Tag: Tiruppur

திருப்பூரில் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் வடமாநில தொழிலாளர்கள் – ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்க வலியுறுத்தல்!

திருப்பூரில்  இடைத்தரகர்களால் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூரில் இயங்கிவரும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை ...

திருப்பூரில் கணவன் கண் முன்னே மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

திருப்பூரில் கணவன் கண் முன்னே மனைவியை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கணவன், மனைவி இருவர், திருப்பூரில் ...

திருப்பூரில் தீவிரவாத தடுப்பு குழு போலீசார் சோதனை – 28 வங்கதேச இளைஞர்கள் கைது‌!

திருப்பூரில் தீவிரவாத தடுப்பு குழு போலீசார் நடத்திய சோதனையில் 28 வங்கதேச இளைஞர்கள் கைது‌ செய்யப்பட்டுள்ளனர். வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் திருப்பூரில் ஊடுருவி, போலி ஆதார் ...

நூல் விலை கிலோவுக்கு ரூ.7 குறைவு!

நூல் விலை கிலோவுக்கு 7 ரூபாய் குறைந்துள்ளதால் தொழிற்துறையினர் மகிழ்ச்சியடைந்தனர். திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய ...

சக மாணவர்கள் ப்ராங்க் செய்ததால் மாணவர் தற்கொலை!

சக மாணவர்கள் ப்ராங்க் செய்ததில் மன உளைச்சலுக்கு ஆளாகி கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் ...

சொல்லரங்கம் நிகழ்ச்சி மூலம் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிய முடிந்தது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்கட்சிகளின் கருத்துகள் முற்றிலும் தவறு என்பதை தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி வெளிக்கொண்டு வந்துள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் ...

இந்திய பொருளாதாரத்தின் இன்றைய நிலை என்ன? – திருப்பூரில் நடைபெற்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் ‘சொல்லரங்கம்’ நிகழ்ச்சி!

கோவையை தொடர்ந்து திருப்பூரில் நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. சர்வதேச பொருளாதாரத்தால் உலக நாடுகளின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி குறித்து ...

திருப்பூர் பின்னலாடை கொரியர் நிறுவனத்தில் தீ விபத்து!

திருப்பூரில் பின்னலாடை கொரியர் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.. மணியகாரம்பாளையம் பகுதியில் பின்னலாடைகளை கொரியர் ...

உடுமலை அருகே பள்ளி மாணவி உள்ளிட்ட 3 பேர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு – போலீஸ் விசாரணை!

உடுமலை அருகே பள்ளி மாணவி உட்பட 3 பேர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் குறிச்சி கோட்டையை சேர்ந்த 11-ம் வகுப்பு ...

வரி உயர்வுக்கு எதிர்ப்பு – திருப்பூரில் கடையடைப்பு போராட்டம்!

திருப்பூரில் வரி உயர்வை கண்டித்து சுமார் ஒரு லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் 100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் ...

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கொலை செய்து விட்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேமலைகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி ...

கோவில் நிலத்தை மீட்க கையெழுத்து இயக்கம்!

திருப்பூர் அருகே உள்ள அருள்மிகு திருமுருகன் பூண்டி திருக்கோவிலுக்குச் சொந்தமான 100 ஏக்கருக்கும் அதிகமாக ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோரி, இந்து ...

Page 2 of 2 1 2