திருப்பூரில் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் வடமாநில தொழிலாளர்கள் - ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்க வலியுறுத்தல்!
Sep 28, 2026, 12:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூரில் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் வடமாநில தொழிலாளர்கள் – ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்க வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2025, 12:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பூரில்  இடைத்தரகர்களால் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூரில் இயங்கிவரும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு திருப்பூருக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாங்கித் தருவதாக அழைத்து செல்லும் இடைத்தரகர்கள் சிலர் பணம் பறிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும் புலம்பெயர் பெண்களுக்கு பாலியல் தொல்லையும் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தன்னார்வ அமைப்பின் தலைவர் அலோசியஸ், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களை ஆன்லைன் பதிவு மூலமாக ஆவணப்படுத்தி முழுமையாக கண்காணிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tiruppurhelp desk at the railway stationmigrant workers from being cheated by brokersprevent crimes against migrant workers.
Share
Tweet
SendShare
Previous Post

ஓசூரில் உற்பத்தியாகும் ரோஜா மலர்களுக்கு நல்ல வரவேற்பு : விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

சென்னை மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்திய கல்லூரி மாணவர்கள்!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies