today news - Tamil Janam TV

Tag: today news

கேரளாவில் முனம்பம் வார்டை கைப்பற்றிய NDA கூட்டணி : வக்ஃபு நில சர்ச்சையால் தடம் மாறிய உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!

கேரளாவில் வக்ஃபு நில விவகாரத்தை மையமாக வைத்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், NDA கூட்டணி சர்ச்சைக்குரிய முனம்பம் வார்டில் முக்கிய அரசியல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இது ...

மெஸ்ஸியை பார்க்க முடியாத கோபத்தில் மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்!

மெஸ்ஸியை பார்க்க முடியாத கோபத்தில் மைதானத்தை ரசிகர்கள் சூறையாடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். ...

காசி தமிழ் சங்கமம் 4.O : ஆர்வமாக தமிழ் பயிலும் உத்தரப்பிரதேச மாணவர்கள்!

வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சியின் மூலம், உத்தரபிரதேச மாணவர்கள் தமிழ் பயிலும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை பள்ளி மாணவர்கள் மனதில் ...

மீண்டும் “சிரிக்கும் புத்தர்?” : அணு ஆயுத சோதனைக்கு தயாராகும் இந்தியா!

பாகிஸ்தான் உட்பட பல நாடுகள், சர்வதேச கண்காணிப்புக்குத் தெரியாமல் ரகசியமாக நிலத்தடியில் குறைந்த சக்தி கொண்ட அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ...

கோவா தீ விபத்து : விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது!

கோவாவில் 25 பேர் உயிரை குடித்த இரவு விடுதி தீ விபத்து சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகளான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ...

நீதிபதிகளுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுமா? தோல்வியடையுமா? – ஓர் அலசல்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மான நோட்டீசை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி எம்பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் அளித்துள்ளனர்இந்தத் தீர்மானம் ...

சமூக வலைதளங்களை பயன்படுத்த 16 வயதுக்கு உட்பட்டோருக்கு தடை : உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஆஸி., அரசின் புதிய சட்டம் பலன் தருமா?

16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் முதல் ஜனநாயக நாடாக உருவெடுத்துள்ள ஆஸ்திரேலியா, இதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்த ...

உலகின் நுண்ணறிவு தொழிற்சாலையாக மாறுகிறதா UAE? : 60 டிரில்லியன் AI டோக்கன்கள் தயாரிக்க திட்டம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 60 டிரில்லியன் AI டோக்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. AI டோக்கன்கள் என்றால் என்ன? அவை ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை ...

மே.வங்கம், தமிழகத்தில் NDA கூட்டணி வெற்றி பெறும் – அமித் ஷா திட்டவட்டம்!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் அமித் ஷா ...

வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டது : பிரதமர் மோடி

வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டதாகப் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் ...

சீனாவின் ஆயுத ஏற்றுமதி சரிந்தது : உலகளவில் இந்திய ஆயுதங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

சர்வதேச அளவில் இந்திய ராணுவ தளவாடங்களுக்கான மவுசு அதிகரித்துள்ள நிலையில், நமது அண்டை நாடான சீனாவின் ஆயுத ஏற்றுமதி சரிந்துள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ...

அமைச்சரவை செயலாளர் பிரதமர் மோடியின் வலதுகரம்!

பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மொழிகள் பல்வேறு கலாச்சாரங்கள் என 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவை நிர்வாகம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. பிரதமரின் வலது கரமாக ...

பழிவாங்கத் துடிக்கும் JeM : 5000 பெண் ஜிகாதிகள் – அடங்காத மசூத் அசார்!

இந்தியா மீது தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்துவதற்காக, 5000க்கும் மேற்பட்ட பெண் ஜிகாதிகளை உருவாக்கியுள்ளதாகப் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைவர் ...

பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் இந்தியா : SIPRI உலக தரவரிசையில் இடம்பெற்ற 3 இந்திய நிறுவனங்கள்..!

இந்தியா சார்ந்த 3 முன்னணி பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக 8.2 சதவீத வளர்ச்சியை பெற்று, 7.5 பில்லியன் டாலர் வருவாயை ...

முனீருடன் மோதும் ஷெபாஸ் ஷெரீப்? : முப்படைகள் தளபதி நியமன அறிவிப்பி குழப்பம்!

பாகிஸ்தான் முப்படைகளின் தலைமைத் தளபதி நியமனம் தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. தலைமை தளபதிகள் யாரும் இல்லாமல் பாகிஸ்தான் இப்போது மீள முடியாத அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ளது. ...

அழிவின் விளிம்பில் அமேசான் காடுகள்!

உலகில் அதிகளவு ஆக்சிஜனை வெளியேற்றும் பகுதி என்ற பெருமை பெற்றிருந்த அமேசான் காடுகள், தற்போது அதிகளவில் கார்பனை வெளியேற்றி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் ...

சென்னையில் கனமழை : பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேக்கம் – வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!

கனமழை காரணமாகச் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். "டிட்வா" புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த ...

தொழில்நுட்ப கோளாறால் ஏர்பஸ் விமான சேவை முடக்கம் : என்ன நடந்தது? – திடீர் பாதிப்பு ஏன்?

ஏர்பஸ் விமானங்களில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, உலகம் முழுவதும் அவற்றின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஏ-320 வகை விமானங்களை மறுஅறிவிப்பு வரும் வரை இயக்க வேண்டாம் என ...

மதுரவாயல் சாலையில் தேங்கிய மழைநீர்!

இடைவிடாது பெய்த மழை காரணமாகச் சென்னையை அடுத்துள்ள மதுரவாயல் சாலையில் மழைநீர் தேங்கியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை ...

ஆக்ஸ்போர்டு நிகழ்ச்சி ரத்துக்கு காரணம் என்ன? : நடக்காத விவாதத்தில் வெற்றி…வெற்றி… என பாக். குழு தம்பட்டம்!

லண்டனில் நடைபெறவிருந்த இந்தியா - பாகிஸ்தான் உறவு தொடர்பான விவாதம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தியா சார்பில் பங்கேற்கவிருந்தவர்கள் கடும் அதிருப்தி ...

இந்தியா – இஸ்ரேல் கூட்டணி : பொறாமைப்படும் பிற நாடுகள் – தொடங்கிய புதிய சகாப்தம்!

இந்தியாவுடனான இஸ்ரேலின் ஒத்துழைப்பும் நட்பும் முன்னெப்போதும் இல்லாத முறையில் அதிகரித்து வருகிறது. அதன் வளர்ச்சியாக, இப்போது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அது ...

யூதமயமாக்கும் இஸ்ரேலின் புதிய திட்டம் : இந்தியாவின் ‘பெனே மேனஷே’ யூதர்களை குடியேற்ற முடிவு…!

இந்தியாவில் வாழும் "பெனே மேனஷே" யூதர்களை தங்கள் நாட்டில் குடியேற்றி, சர்ச்சைக்குரிய பகுதிகளில் குடியிருப்பை அதிகரிக்கவும், எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தவும் இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சற்று ...

சீனாவுடன் முற்றும் மோதல் : இந்தியாவுடன் நெருக்கத்தை அதிகரிக்கும் ஜப்பான்!

தைவான் தொடர்பாக ஜப்பானுக்கும், சீனாவுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்திய ஜப்பான் உறவு குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு கடந்த நவம்பர் ...

விண்வெளித்துறையில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

விண்வெளித்துறையில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் தனியார் கட்டுமான ராக்கெட் அறிமுக நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது ...

Page 2 of 6 1 2 3 6