tvk - Tamil Janam TV

Tag: tvk

கரூர் விவகாரம் சோகம் தான், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது – கமல்ஹாசன்

கரூர் விவகாரம் சோகம் தான் என்றும், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது எனவும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி மற்றும் தவறான மேலாண்மையே காரணம் எனப் பாஜக எம்பிக்கள் குழு தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட எம்பிக்கள் ...

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தேவைப்படும் பட்சத்தில் விஜய் கைது செய்யப்படுவார் என திமுக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ...

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

கரூரில் தவெக பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிதறி கிடந்த காலணி உள்ளிட்டவற்றை தூய்மை பணியாளர்கள் அகற்றினர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் ...

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆய்வாளர் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் ...

உண்மையும் நீதியும் நிச்சயம் வெளியே வரும் : ஆதவ் அர்ஜுனா

உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும் என்று தவெக தேர்​தல் பிரிவு பொதுச்​செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா தெரிவித்துள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தேர்தல் பிரசார ...

விஜய்யின் பரப்புரை : தனியார் பல் மருத்துவமனையை தொண்டர்கள் சேதப்படுத்திய விவகாரம் – மாவட்ட செயலாளர் சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு!

நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையின்போது தனியார் பல் மருத்துவமனையை தொண்டர்கள் சேதப்படுத்திய விவகாரத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாமக்கல் ...

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் முன் ஜாமீன் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல்லில் த.வெ.க. தலைவர் ...

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் CPI கட்சியின் பொதுச்செயலாளர் நேரில் ஆய்வு!

கரூரில் துயர சம்பவம் நடைபெற்ற இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி ஆய்வு நடத்தினார். வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ...

பிரதமர் மோடியிடம் இருந்து விஜய் கற்றுக் கொள்ள அறிவுறுத்தல் : இணையத்தில் வைரலாகி வரும் பிரதமர் மோடியின் பழைய வீடியோ!

கரூர் துயர சம்பவத்துக்கு விஜய் குறித்த நேரத்தில் வராததே காரணம் எனப் பலரும் குற்றம்சாட்டும் நிலையில், ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகப் பிரதமர் ...

தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்யத் தனிப்படைகள் அமைப்பு!

கரூர் துயர சம்பவம் தொடர்பாகத் தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாகத் தவெக ...

விஜய்யை காண மக்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் – அமுதா ஐஏஎஸ்

கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? மின்சாரம் நிறுத்தப்பட்டதா? என்பது உட்பட அங்கு என்னவெல்லாம் நடந்தது எனத் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ...

சமூக வலைதளத்தில் கருத்து – ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு!

தமிழகத்தில் புரட்சியை உண்டாக்கும் நோக்கில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக, தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ...

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பாகத் ...

கரூர் சம்பவம் : ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு கோவை வந்தது!

கரூர் கொடுந்துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க பாஜக எம்பி ஹேமா மாலினி தலைமையிலான குழுவினர் கோவை வந்தடைந்தனர். கரூர் கொடுந்துயர நிகழ்வில் பாதிக்கபட்ட மக்களை ...

வேலூர் : போலீசார் கண்முன்னே தாக்கிக் கொண்ட தவெக மற்றும் திமுகவினர்!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் விஜய்க்கு எதிராகப் போஸ்டர் ஒட்டியதால் தவெக மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. கரூர் துயர சம்பவத்தில் விஜயை கைது செய்யக்கோரி மாணவர் ...

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் – வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது!

கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ...

சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய ஆதவ் அர்ஜுனா!

இலங்கையிலும், நேபாளத்திலும் ஏற்பட்டதுபோலத் தமிழகத்திலும் இளைஞர்களின் எழுச்சி நிகழும் என ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்ததால் அந்தப் பதிவை அவர் ...

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

கரூர் துயர சம்பவம் போல இனி நாட்டில் எங்கும் நிகழக் கூடாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி ...

நாமக்கல்லில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

கரூரை தொடர்ந்து நாமக்கல்லிலும் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகத் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உட்பட ...

கரூர் துயர சம்பவம் : சிபிஐ விசாரணை கோரி தவெக மனு தாக்கல்!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 3ஆம் தேதி விசாரணைக்கு வரும் ...

மக்கள் விரும்பும் இயக்கம் மீது நமைச்சலையும், குமைச்சலையும் கொட்டுவது திமுகவிற்கு புதிதல்ல – விஜய்

பொய் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து, நம்பவைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது யார் என்று மக்களுக்குத் தெரியாதா? எனத் திமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

தமிழக வெற்றிக்கழகம் திமுகவின் ஏ டீம் – அர்ஜூன் சம்பத்

தவெகத் திமுகவின் ஏ-டீம் எனவும், ஒரு மாநாடு எப்படி நடைபெறக்கூடாது என்பதற்குத் தவெக மாநாடு சிறந்த உதாரணம் எனவும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ...

ஒழுங்கீனமாக நடந்த தவெக மாநாடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

தமிழக வெற்றி கழக மாநாடு நடந்த இடத்தை தொண்டர்கள் அலங்கோலப்படுத்தியது, அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு எவ்வளவு அலங்கோலமாக இருக்கும் என்பதை காண்பிப்பதாக பாஜக மூத்த ...

Page 6 of 7 1 5 6 7