United States - Tamil Janam TV

Tag: United States

ரஷ்யாவை தாக்கினால் 3-ம் உலகப்போர் உருவாகும் : நேட்டோ அமைப்பிற்கு எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

தங்களது போர் விமானங்களை நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்தினால், மூன்றாம் உலகப்போர் உருவாகும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. எதனால் இந்த அசாதாரண சூழல்? விரிவாக பார்க்கலாம் ...

இந்திய மூதாட்டியை கொடுமைப்படுத்திய குடியுரமை அதிகாரிகள் : தவித்த வாய்க்கு தண்ணீர் தராத அவலம் – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் 73 வயது நிரம்பிய சீக்கிய மூதாட்டியை குடியுரிமை அதிகாரிகள் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்... அமெரிக்காவில் கடந்த 30 ...

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் – இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஒப்புதல்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. பாலஸ்தீனத்தை இதுவரை 140க்கும் மேற்பட்ட நாடுகள் தனி நாடாக அங்கீகரித்துள்ளன. மற்ற நாடுகளும் ...

பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை ஒப்படைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஆப்கனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைக்காவிட்டால் ஆப்கானிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ...

H1-B விசாவின் கட்டண உயர்வு இன்று முதல் அமல் – விமான கட்டணங்கள் உயர்வு!

H1-B விசாவின் கட்டண உயர்வு இன்று முதல் அமலாவதால் அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. அமெரிக்காவில் எச்-1பி விசாக்களுக்கான வருடாந்திர விண்ணப்பக் கட்டணம் ஒரு ...

H1-B விசா கட்டண உயர்வால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம் – வெளியுறவுத்துறை அமைச்சகம்

H1-B விசா கட்டண உயர்வால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவில் எச்-1பி விசாக்களுக்கான வருடாந்திர விண்ணப்பக் கட்டணத்தை ஒரு ...

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொலை!

அமெரிக்காவில் டிரம்பின் ஆதரவாளராக அறியப்படும் சார்லி கிர்க் என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ...

இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா ஈட்டிய வருமானம் எவ்வளவு?

2024 - 2025-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா 199 பில்லியன் டாலர்களை சம்பாதித்து இருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளன. இந்தியா - அமெரிக்கா இடையே பொருட்கள், ...

இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கூறுவது, எலி, யானையை அடிப்பது போல் உள்ளது – பிரபல பொருளாதார நிபுணர் கருத்து!

இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கூறுவது, எலி, யானையை அடிப்பது போல உள்ளதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோல்ஃப் விமர்சித்துள்ளார். இந்திய இறக்குமதி ...

ட்ரம்ப் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் – ஜே.டி.வான்ஸ் தகவல்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த டிரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் ...

விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!

வல்லரசு நாடுகளுக்கு இணையாக விண்வெளியில் ஆய்வு மையத்தை நிறுவும் திட்டத்தின் இறுதி கட்டத்தை இந்தியா எட்டியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். அண்மையில் இந்திய விண்வெளி ...

அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தியா மீதான வரிவிதிப்பு : எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள் – சிறப்பு தொகுப்பு !

இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்த ட்ரம்பின் முடிவு, அமெரிக்காவிலேயே தொடர் கண்டனங்களை பெற்று வருகிறது. தவறான முடிவை ட்ரம்ப் எடுத்து விட்டதாக, அமெரிக்க பொருளதார ...

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ரஷ்யாவுடனான போரில் உயிரிழந்த 6000 ராணுவ வீரர்கள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது. எனினும் பலரது உடல்கள் மோசமாக இருப்பதால் அடையாளம் ...

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – சீனாவின் எந்த பகுதியையும் இந்தியா இனி தாக்கலாம்!

அணு ஆயுதங்களை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை ஏந்திச் சென்று தாக்கும், அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியுள்ளது. இந்த வெற்றி ...

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பென்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், இந்தியாவை ஒதுக்கிவிட முடியாது என்பதை அமெரிக்கா உணர்ந்து கொள்ள வேண்டும் ...

சிறுமிக்கு பாலியல் தொல்லை – அமெரிக்காவில் இந்திய வம்சாவளி விமானி கைது!

அமெரிக்காவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய வம்சாவளி விமானி கைது செய்யப்பட்டுள்ளார். மின்னியாபோலிஸ் பகுதியில் இருந்து புறப்பட்ட டெல்டா போயிங் விமானம், சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியது.பயணிகள் ...

அமெரிக்காவுக்கு செல்ல வேண்டுமா? – மருத்துவர் பரிந்துரை கடிதத்தை தாக்கல் செய்ய செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவர் பரிந்துரை செய்த கடிதத்தை தாக்கல் செய்ய செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா ...

தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்டை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா!

தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து இயங்கி வரும் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் கிளை அமைப்பாக தி ...

இந்தியாவுடன் மிகப்பெரிய வா்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப் தகவல்!

இந்தியாவுடன் மிகப்பெரிய வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப், சீனாவுடன் வா்த்தக ...

அசிம் முனீருடன் பேசியது என்ன? – ட்ரம்ப் விளக்கம்!

இந்தியா - பாகிஸ்தான் உடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பாகிஸ்தான் ராணுவத் ...

அமெரிக்கா, சீனா இடையே வா்த்தக உடன்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா, சீனா இடையிலான வா்த்தக பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையேயான வர்த்தக போர் உச்சம் தொட்டதை அடுத்த இருநாட்டு ...

ஆப்கானிஸ்தான், ஈரான், பர்மா 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள தடை – டிரம்ப் உத்தரவு!

ஆப்கானிஸ்தான், ஈரான், பர்மா, காங்கோ குடியரசு உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நடந்த ...

அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களின் விசா ரத்து – வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ

அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் செயல்பட்டு வரும் ஹார்வர்டு ...

அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து – இருவர் பலி!

அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். கலிபோர்னியா மாகாணத்தின் சான்டியாகோ பகுதியில் சிறிய விமானம் ஒன்று வானில் பறந்து ...

Page 1 of 4 1 2 4