up - Tamil Janam TV

Tag: up

கணவரைக் கொன்றுவிட்டு ஆண் நண்பருடன் ஹோலி கொண்டாட்டம்!

உத்தரப் பிரதேசத்தில் கணவனை ஆண் நண்பருடன் சேர்ந்து வெட்டி கொடூரமாகக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மீரட் மாவட்டம் பிரம்மபுரியைச் சேர்ந்த சவுரப் ராஜ்புத், தனது மனைவி முஸ்கான் ரஸ்தோகியின் ...

புதிய உலகின் சவால்களுக்கு தயார்படுத்தவே புதிய கல்விக் கொள்கை – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

புதிய உலகின் சவால்களுக்கு மக்களை தயார்படுத்தவே புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் ...

வாரணாசியில் சிக்கித்தவிக்கும் தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்!

வாரணாசியில் சிக்கித்தவிக்கும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை விமானம் மூலமாக சென்னை அழைத்துவர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் ...

மகா கும்பமேளா : புனித நீராடும் பக்தர்களின் எண்ணிக்கை சுமார் 49 கோடியை தாண்டியது!

திரிவேணி சங்கமத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு வரும் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி அம்மாநில ...

கும்பமேளாவில் இருந்து ஊர் திரும்பும் பக்தர்கள் – வாரணாசியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிலிருந்து பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதால்  வாரணாசியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ...

உ.பி. இடைத்தேர்தல் – பாஜக வேட்பாளர் சந்திரபானு பஸ்வான் வெற்றி!

உத்தரப்பிரதேச மாநிலம் மில்கிபூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் சந்திரபானு பஸ்வான் வெற்றி பெற்றார். அயோத்தி மாவட்டத்தில் உள்ள மில்கிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5-ஆம் ...

மகா கும்பமேளா – திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்., பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13ஆம் தேதி ...

திரிவேணி சங்கமத்தில் தற்போது வரை 34 கோடி பேர் புனித நீராடல்!

வசந்த பஞ்சமியையொட்டி திரிவேணி சங்கமத்தில் அதிகாலை 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ...

உத்தரபிரதேசம் : 8 டிகிரி செல்சியஸ் உடன் கடும் பனிமூட்டம்!

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் நகரில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த ...

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு விழா – பிரதமர் மோடி வாழ்த்து!

 அயோத்தியின் ராமர் கோயில் முதலாம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "அயோத்தியில் ...

மகா கும்பமேளாவிற்காக முழு வீச்சில் தயாராகி வரும் பிரயாக்ராஜ் நகரம்!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவிற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் ...

வங்க தேச இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வலியுறுத்தல்!

வங்க தேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்  என ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு ...

ஊரடங்கு இல்லை,கலவரம் இல்லை, அமைதி பூங்காவாக திகழும் உத்தரப்பிரதேசம் : யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

உத்தரப்பிரதேச மாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்வதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மொராதாபாத் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் குன்வார் சர்வேஷ் சிங்குக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ...

முடியாதது எதுவுமில்லை என உலகிற்கு எடுத்துக்காட்டும் இந்தியா : பிரதமர் மோடி பெருமிதம்!

முடியாதது எதுவுமில்லை என உலகிற்கு இந்தியா எடுத்துக்காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகம் தற்போது எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதை இந்தியா காட்டி வருவதாக ...

நாடாளுமன்ற தேர்தல் : மார்ச் 31-ஆம் தேதி மீரட்டில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி! 

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மார்ச் 31ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்குகிறார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 தேதி நடைபெறுகிறது.  இதனையடுத்து  ...

உத்தரப்பிரதேச சட்ட மேலவை தேர்தல் : என்டிஏ வேட்பாளர்கள் 10 பேர் வேட்பு மனு தாக்கல்!

உத்தரப்பிரதேச சட்ட மேலவைக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். உத்தரப்பிரதேச சட்ட மேலவையின் 13 உறுப்பினர்களின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ...

உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் : அனுராக் தாக்கூர் உறுதி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சண்டௌலியில் மக்களவை தேர்தல் தொடர்பான  பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ...

ஸ்ரீ கல்கி தாம் கோயில் அடிக்கல் நாட்டு விழா : உத்தரப்பிரதேசம் செல்கிறார் பிரதமர் மோடி!

பிப்ரவரி 19ஆம் தேதி  உத்தரப் பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி ஸ்ரீ கல்கி தாம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர்  நரேந்திர மோடி  பிப்ரவரி 19 ஆம் ...

ஐந்தாவது நாள் – அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் !

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை விழா ஜனவரி 22 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெகு ...

லக்னோவில் ஜனவரி 22ஆம் தேதி இறைச்சிக்கடைகள் அடைப்பு!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு லக்னோவில் ஜனவரி 22ஆம் தேதி இறைச்சிக்கடைகள் மூடப்படும் என அகில  இந்திய ஜமியதுல் குரேஷ் அமைப்பு அறிவித்துள்ளது. அயோத்தி ...

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : விவேகானந்தா கேந்திரா தலைவருக்கு அழைப்பிதழ்!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,அதற்கான அழைப்பிதழ் விவேகானந்தா கேந்திரா தலைவர்  ஸ்ரீ பாலகிருஷ்ணன்ஜிக்கு நேரில் அளிக்கப்பட்டது. அயோத்தி இராமர் கோவில் ...

காசியும், தமிழகமும் ஆக்கப்பூர்வமான பிணைப்பை பகிர்ந்து கொள்கின்றன: பிரதமர் மோடி

காசியும் தமிழகமும் உணர்ச்சி மற்றும் ஆக்கப்பூர்வமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசி நமோகாட்டில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கத்தின் இரண்டாம் பதிப்பின் தொடக்க ...

காசி தமிழ் சங்கமம் இந்தியாவின் ஒற்றுமை, பன்முகத்தன்மைக்கு சான்று : பிரதமர் மோடி!

நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு காசி தமிழ் சங்கமம் 2.0 ஒரு  சான்று என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, ...

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் மாநாட்டில் அயோத்தி ராம் லாலா பிரதிஷ்டை விழா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் டிசம்பர் ...

Page 1 of 2 1 2