நாகம்மாள் கோவிலில் கும்பாபிஷேகம் – உசிலம்பட்டியில் கோலாகலம்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புகழ் பெற்ற நாகம்மாள் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ளது நாகம்மாள் கோவில். இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து தினமும் ...