நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் சக்திகளை திமுக அரசு பின்னணியில் இருந்து இயக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது!- வானதி சீனிவாசன்
பிரிவினையைத் தூண்டும், தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தேசிய மகளிரணி தலைவரும் பா.ஜ.க. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான ...