vellore - Tamil Janam TV

Tag: vellore

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் திமுக அரசு – இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசாங்கமாக திமுக அரசு உள்ளது என இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற முன்னாள் இந்து முன்னணி மாநில செயலாளர் ...

வேலூர் அருகே மின்கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி!

வேலூர் அருகே மின்கம்பி உரசி கண்டெய்னர் லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை துறைமுகத்தில் 2 சொகுசு கார்களை ஏற்றிய கண்டெய்னர் லாரி பெங்களூரு நோக்கி ...

முதலமைச்சர் ஸ்டாலின் வருகை : முகம் சுளிக்க வைத்த நடன நிகழ்ச்சி!

வேலூரில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி பொதுமக்களின் கூட்டம் கலையாமல் இருப்பதற்காக நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சி முகம் சுளிக்க வைத்தது. வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு ...

நெல்லுக்கு உரிய விலை வழங்கவில்லை என எதிர்ப்பு – வேலூரில் விவசாயிகள் மறியல்!

நெல்லுக்கு உரிய விலை வழங்கவில்லை என கூறி வேலூரில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் ...

வேலூர் அருகே விலைபோகாத மாங்காய்கள் – சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்!

வேலூர் அருகே விலைபோகாத மாங்காய்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் ...

முசிறி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி திமுக எம்.எல்.ஏ-வை பொதுமக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். வெள்ளூர் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை திமுக எம்.எல்.ஏ ...

வேலூர் அருகே சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் ரகளை!

வேலூர், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி 3 கார்களில் சென்றுகொண்டிருந்த ...

குடியாத்தம் – கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா பூங்கரகம் ஊர்வலம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு நள்ளிரவு நடந்த பூங்கரகம் ஊர்வத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கோபாலபுரம் பகுதியில் உள்ள ...

வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தை பூட்டிய பொதுமக்கள்!

வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தில் உடலை எரிக்காமல் சட்டவிரோத செயல் நடப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மையத்தை பூட்டி சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வேலூர் ...

வேலூரில் டாஸ்மாக் கடைக்கு சென்ற வடமாநில தொழிலாளியை தாக்கி செல்போன் பறிப்பு – இருவர் கைது!

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடைக்கு சென்ற வடமாநில நபரை தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது ...

வேலூர் காட்டுக்கொல்லை பகுதி மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

வேலூர்  காட்டுக்கொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என ...

அமித் ஷா செல்லும் இடமெல்லாம் ஆட்சி மாற்றம் – நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியை அகற்றும் நோக்கில் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் பாஜகவின் ...

ஒரு கிராமமே வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமா? – நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி!

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அருகே உள்ள காட்டுக் கொள்ளை கிராமத்தில் நான்கு தலைமுறையாக 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில், அந்த இடத்துக்கு ஜமாஅத் உரிமை கோருவது ...

வேலூர் அருகே மரத்தில் ஏறி அருள்வாக்கு கூறும் சாமியார்!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சாமியார் ஒருவர் மரத்தில் ஏறியும், கிளைக்கு கிளை தாவியும் அருள்வாக்கு கூறியதால் பெண்கள் பக்தி பரவசமடைந்தனர். ஒடுகத்தூர் ...

வேலூர் அருகே அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்ததை காண குவிந்த பக்தர்கள்!

வேலூர் மாவட்டம், எர்த்தாங்கல் கிராமத்தின் கயிலாதநாதர் கோயிலில் உள்ள அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்ததைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்த தகவல் காட்டுத் தீயாய் ...

வேலூரில் போலீஸ் அக்கா திட்டம் தொடக்கம்!

வேலூரில், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக பள்ளி, கல்லூரிகளில் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டது. சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போலீஸ் அக்கா திட்டத்தை, மாவட்ட ...

வேலூர் அருகே மதுபோதையில் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் – ஆட்டோ மீது மோதியதில் 5 பேர் காயம்!

வேலூர் அருகே  ஆட்டோ  மீது தனியர் பேருந்து  மோதியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.  மதுபோதையில் இருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், ...

வேலூர் அருகே கோயிலை சேதப்படுத்தி புதையல் தேடல் – இந்து முன்னணி புகார்!

வேலூர் அருகே மலை உச்சியில் கோயிலை சேதப்படுத்தி புதையல் தேடிய நபர்களை கைது செய்யக் கோரி இந்து முன்னணி அமைப்பு சார்பில் வனத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் ...

4 மாத கர்ப்பிணி பெண் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதன் எதிரொலி : ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு!

வேலூர் அருகே 4 மாத கர்ப்பிணி ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, ரயில்களில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ...

வேலூர் அருகே 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை – ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்!

வேலூர் அருகே 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த மர்ம நபர்கள் அவரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர ...

வேலூர் சாலை விபத்து : ஐடிஐ மாணவர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு!

வேலூர் அருகே சாலைப் பணிக்காக வைத்திருந்த தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது லாரி ஏறி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த ...

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம்

வேலூரில் விதிகளை பின்பற்றாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு கடும் மாசை ஏற்படுத்தும் ...

சாலையோர கடைகளை அகற்றுமாறு மிரட்டும் திமுக நிர்வாகிகள் – வெளியானது வீடியோ!

வேலூரில், சாலையோர கடைகளை அகற்றுமாறு திமுக நிர்வாகிகள் கடைக்காரர்களை மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த 25-ம் தேதி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே திமுகவின் மாணவரணி ...

கல்லூரி சர்வர் அறை சீலை அகற்றக்கோரி கதிர் ஆன்ந்த் தாக்கல் செய்த மனு – உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

திமுக எம்பி கதிர் ஆனந்த்க்கு சொந்தமான கல்லூரியின் சர்வர் ரூம்க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் ...

Page 1 of 2 1 2