காவல்துறையை நிர்வாகம் செய்ய முடியவில்லை என்றால் மத்திய அரசு கவனித்துக்கொள்ளும் - அண்ணாமலை
Sep 5, 2026, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல்துறையை நிர்வாகம் செய்ய முடியவில்லை என்றால் மத்திய அரசு கவனித்துக்கொள்ளும் – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 3, 2026, 10:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலின் சாக்கு போக்கு சொல்லாமல், கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களிடம பேசிய அவர், தமிழகத்தையும், காவல்துறையை நிர்வாகம் செய்ய முடியவில்லை என ஸ்டாலின் கூறினால் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும் என கூறினார்.

போதை கலாச்சாரத்தை ஒழிக்க தவறிய முதலமைச்சர் மத்திய அரசு மீது பழி சுமத்துவது நியாயமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்திய அரசியல் சட்டம் குறித்து பாடம் எடுக்க வேண்டும் என்றும், “முதலமைச்சர்கள் தான் மாநிலத்திற்குள் நடைபெறும் போதை பொருட்கள் கடத்தல் தடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

“முதலமைச்சர் ஸ்டாலின் தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும், ஜிங் ஜாங் போடுபவங்களை தவிர மக்களுக்காக பேச காங்கிரஸில் யாரும் இல்லை என்றும் அண்ணாமலை  குறிப்பிட்டார்.

Tags: bjp annamalaiannamalaiDMKannamalai bjpannamalai speechMK StalinAnnamalai Press Meettamilnadu policevellorebjp annamalai latest
Share
Tweet
SendShare
Previous Post

இளைஞர்களால் இந்தியா வல்லரசாக மாறும் – குடியரசு துணைத்தைலைவர் சிபிஆர் நம்பிக்கை!

Next Post

மெரினா கடற்கரையில் கடைகள் அமைப்பது தொடர்பான வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies