நெல்லுக்கு உரிய விலை வழங்கவில்லை என எதிர்ப்பு - வேலூரில் விவசாயிகள் மறியல்!
Oct 27, 2026, 05:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லுக்கு உரிய விலை வழங்கவில்லை என எதிர்ப்பு – வேலூரில் விவசாயிகள் மறியல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 25, 2025, 07:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லுக்கு உரிய விலை வழங்கவில்லை என கூறி வேலூரில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல்லுக்கு உரிய விலை கொடுக்காமல் மிக குறைந்த விலை கொடுப்பதாகவும் அதிகாரிகள் அலட்சியமாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொரப்பாடியில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது. தொடர்ந்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பி நல்ல விலை கிடைக்கும் வரை தங்களது நெல் மூட்டைகளை குடோனில் வைக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags: vellorefarmers protestpaddy price issueThorappadi
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும் – நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பு விவரம்!

Next Post

திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி – நீரில் அடித்துச்செல்லப்பட்ட கொரம்பு!

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies