இந்தியா வல்லரசாக மாறி வருகிறது : வேலூர் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!
இந்தியா வல்லரசாக மாறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேலூர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...