water - Tamil Janam TV

Tag: water

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

ஆண்டிபட்டி அருகே வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போனதால் 5 மாவட்ட வைகை பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், ...

சுத்தமான குடிநீர் கேட்டு போராடியவர்கள் வீட்டில் குடிநீர் இணைப்பை துண்டித்த பேரூராட்சி அதிகாரிகள்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில், சுத்தமான குடிநீர் கேட்டு நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இருவரது வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி நான்காவது ...

13,560 கி.மீ பறந்து உலக சாதனை படைத்த ‘பி6’ என்ற இளம் பறவை!

உணவு, தண்ணீர் அல்லது ஓய்வு என எதுவுமே இல்லாமல் அலாஸ்காவிலிருந்து டாஸ்மேனியா வரை சுமார் 13 ஆயிரத்து 560 கிலோமீட்டர் தூரத்தை 11 நாட்களில் கடந்து 'பி6' ...

வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்!

வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால் வைகை அணைக்கு நீர்வரத்து ...

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கே வராத குடிநீர் தொட்டி-அரசு தாகம் தீர்க்குமா? -சிறப்பு தொகுப்பு

சூலூர் அருகே மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி ஒன்று, 6 ஆண்டுளாக காட்சிப் பொருளாக மட்டுமே காட்சியளிக்கிறது... குடிநீர் வசதிசெய்துதர வேண்டி பலமுறை மனு அளித்தும் ...

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதன் எதிரொலி – கருகும் நெற்பயிர்கள்!

மயிலாடுதுறையில் போதிய தண்ணீர் இல்லாமல் 300 ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் அருகே கப்பூர் கிராமம் ...

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லாத அவலம்!

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளில் தண்ணீர் வராததால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர். கொடைக்கானலில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சை ...

போலி பட்டா தயாரித்து வீடு கட்டிய பேரூராட்சி தலைவியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

நாமக்கல் அருகே பட்டியலின மக்களுக்கான நிலத்தில், போலி பட்டா தயாரித்து வீடு கட்டிய பேரூராட்சி தலைவியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளப்பநாயக்கன்பட்டி ...

பல கோடி ஆண்டுகளாக நிலவுக்கு பயணம் செய்யும் நீர்த்துளிகள்..! – வெளியான முக்கிய தகவல்

பூமியின் வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜன், நீர்த்துளிகள் போன்ற துகள்கள் பூமியின் காந்தப்புலத்தின் உதவியுடன் பல கோடி ஆண்டுகளாக நிலவுக்குப் பயணம் செய்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமிக்கும், சந்திரனுக்கும் ...

பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள பாலாறு-பொருந்தலாறு அணை தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை ...

டெல்லியில் தலைவிரித்தாடும் குடிநீர் பற்றாக்குறை! – சிரமத்திற்கு ஆளான பொதுமக்கள்

டெல்லியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஹரியானா அரசு தரவேண்டிய நீரை விடுவிக்காததால் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் தண்ணீர் வீணாவதை ...

கரூரில் பாஜக சார்பில் நீர், மோர் பந்தல்!

கரூர் மாவட்ட பாஜக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழாவில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர், மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவை வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே ...

16 அடி உயர்ந்த பில்லூர் அணை நீர்மட்டம்!

கோவை மக்களின் தாகம் தீர்க்க அப்பர் பவானி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரால், பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 16 அடி உயர்ந்துள்ளது. கோவையில் கோடை ...

தண்ணீர் உள்ள புதிய கிரகம்!-நாசா கண்டுபிடிப்பு

பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வளிமண்டலத்தில் தண்ணீர் உள்ள கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. நாசாவின் ...

தூங்கிய போது வீட்டுக்குள் புகுந்த தண்ணீர் – பீதியில் பொதுமக்கள!

காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏரிக்கரை உடைந்ததால், வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால், மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ...

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி ஆக உயர்வு! 

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், அனையின் நீர்மட்டம் 136 அடி ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பாய்ந்து ஓடும் பெரியாறு நதியின் நீரை கிழக்கே ...

அயோத்தி இராமர் கோவிலுக்கு தாமிரபரணியில் புனிதநீர் சேகரிப்பு!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக, திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் சேகரிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அயோத்தியில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. ...

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வைகை அணை ...

மேட்டூர் அணை: நீர்மட்டம் 31.31 அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட வி‌வசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய, நீர்மட்டம் 31.31 அடியாக உள்ளது. குறுவை, சம்பா ...

சென்னை: 9 மாதத்துக்குத் தண்ணீர் பிரச்னை இல்லை!

சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதரமாக இருக்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சென்னைக்கு தட்டுப்பாடின்றி 9 மாதத்துக்கு குடிநீர் வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ...

கோடி நன்மைகளை வாரி வழங்கும் ஆடிப்பெருக்கு !!

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் கொண்டாட்டங்கள் நிறைந்த மாதம். தட்சிணாயணம் தொடங்கும் முதல் மாதமான ஆடியில் தான் நிறைய சிறப்பு நாட்கள் வருகின்றன . அம்மன் மாதம் ...