சுத்தமான குடிநீர் கேட்டு போராடியவர்கள் வீட்டில் குடிநீர் இணைப்பை துண்டித்த பேரூராட்சி அதிகாரிகள்!
Sep 12, 2026, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுத்தமான குடிநீர் கேட்டு போராடியவர்கள் வீட்டில் குடிநீர் இணைப்பை துண்டித்த பேரூராட்சி அதிகாரிகள்!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில், சுத்தமான குடிநீர் கேட்டு நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இருவரது வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி நான்காவது வார்டில் உள்ள கீழ வன்னியர் தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த பல மாதங்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனால் சுத்தமான குடிநீர் கேட்டு சில தினங்களுக்கு முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதில், பொதுமக்களின் கோரிக்கையை வலியுறுத்தி தங்கவேல், வேலாயுதம் ஆகிய இருவரும் பேசினர்.

இந்நிலையில், இந்த இருவரது வீட்டின் முன்பு இருந்த குடிநீர் இணைப்பை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், இரண்டடி பள்ளம் தோண்டி துண்டித்துவிட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் இணைப்பை தற்காலிகமாக சரிசெய்துள்ளனர்.

இப்பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: watercudalorepipe issuecutprotest peope
Share
Tweet
SendShare
Previous Post

வெற்றி…! வெற்றி..! – ஈரான் உடனான போரில் வெற்றி – டிரம்ப் அறிவிப்பு!

Next Post

ஈரான் தொடங்கும் PROXY WAR – ஊடுருவிய ஸ்லீப்பர் செல்கள்…அச்சத்தில் அமெரிக்க மக்கள்..சிறப்பு தொகுப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies