Wayanad. - Tamil Janam TV

Tag: Wayanad.

வயநாட்டில் காங். தலைவர்கள் படங்கள் பதித்த உணவு பெட்டிகள் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

கேரள மாநிலம் வயநாட்டில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படவிருந்த காங்கிரஸ் தலைவர்களின் படங்கள் பதித்த உணவு பெட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நவம்பர் 13-ம் தேதி ...

வயநாட்டில் தேடுதல் பணியின் போது கிடைத்த ரூ.4 லட்சம் – போலீசாரிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினர்!

வயநாடு அருகே காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் நான்கு லட்ச ரூபாய் பணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கேரளா மாநிலம்  வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ...

வயநாடு நிலச்சரிவு : குகையில் சிக்கி தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீட்பு!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் குகை மீது தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சிறுவர்கள் உள்பட 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் ...

வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 330 ஆக உயர்வு!

வயநாட்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 330-ஐ தாண்டியது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சூரல்மலை, முண்டக்கை, மேம்பாடி ...

வயநாடு நிலச்சரிவு! : உயிரிழந்தோர் எண்ணிக்கை 315-ஐ தாண்டியது!

வயநாட்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 315-ஐ தாண்டியது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சூரல்மலை, முண்டக்கை, மேம்பாடி ...

வயநாட்டில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் இந்திய விமானப்படை!

கேரளாவின் வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவை அடுத்து, இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்)  ஜூலை 30 அதிகாலை முதல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடங்கியது. வயநாடு ...

வயநாடு நிலச்சரிவு! : ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்!

கேரளா நிலச்சரிவில் சிக்கி பலர் பலியான சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார். கேரளாவின் ...

தோல்வி பயம் காரணமாக வயநாடு தொகுதிக்கு மாறிய ராகுல்காந்தி : ரவிசங்கர் பிரசாத்

தோல்வி பயம் காரணமாக அமேதி தொகுதியில் இருந்து வயநாட்டிற்கு ராகுல் காந்தி மாறியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமேதி தொகுதியில் ராகுலின் ...

கேரளாவில் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் நேரில் ஆறுதல்!

கேரள மாநிலம் வயநாட்டில் புலி, யானைகள் தாக்கி உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்  துறை அமைச்சர்    பூபேந்தர் யாதவ் நேரில் சென்று ...