தோல்வி பயம் காரணமாக வயநாடு தொகுதிக்கு மாறிய ராகுல்காந்தி : ரவிசங்கர் பிரசாத்
Jul 29, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோல்வி பயம் காரணமாக வயநாடு தொகுதிக்கு மாறிய ராகுல்காந்தி : ரவிசங்கர் பிரசாத்

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தோல்வி பயம் காரணமாக அமேதி தொகுதியில் இருந்து வயநாட்டிற்கு ராகுல் காந்தி மாறியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமேதி தொகுதியில் ராகுலின் தந்தை ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ளனர். அந்த தொகுதியில் ராகுல் காந்தி களம் இறங்கி இருக்க வேண்டும்.

ஆனால் அமேதி தொகுதியில் மீண்டும் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார் என்பதால் காங்கிரசுக்கு அச்சம் வந்துவிட்டது. அதன் காரணமாக அமேதி தொகுதி வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் கட்சி காலம் தாழ்த்தி வருகிறது.

வயநாட்டில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் அதிகம் உள்ளதால் ராகுல் காந்தி அங்கு போட்டியிடுகிறார். ஆனால் அவருக்கு போட்டி கடுமையாக இருக்கும். வயநாட்டில் கேரள பாஜக  மாநில தலைவர் கே.சுரேந்திரன், சிபிஐ சார்பில் அன்னிராஜா போட்டியிடுவதையும் ரவிசங்கர் பிரசாத் சுட்டிக்காட்டினார்.

Tags: rahul gandhiuttar pradeshRavi Shankar PrasadAmethiWayanad.
ShareTweetSendShare
Previous Post

2014-24 : இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைத் துறை வளர்ச்சி!

Next Post

மூன்றாவது வெற்றியை பதிவு செய்யுமா கொல்கத்தா அணி!

Related News

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies