weekend - Tamil Janam TV

Tag: weekend

வார விடுமுறை – திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் ...

தொடர் விடுமுறை – ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தொடர் விடுமுறை காரணமாக ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள ...

வார விடுமுறை – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான ...

வார விடுமுறை : பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

கார்த்திகை மாதம் மற்றும் விடுமுறை தினத்தையொட்டி, பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி ...

வார விடுமுறை – சுற்றுலா தலங்களில் திரண்ட சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறை முன்னிட்டு கொடைக்கானல் மற்றும் ஒகேனக்கலில் ஏராளமான சுற்றுலா பயனிகள் திரண்டனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான, ஒகேனக்கல்லுக்கு ...

வார விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறை தினத்தையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள், இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தும், புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். உதகையில் தற்போது 2-வது சீசன் ...

வார விடுமுறை – திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து ...

வார விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறையொட்டி குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதால் குற்றாலத்தில் நீர்வரத்து சீராக உள்ளது. இந்நிலையில், ...

தொடர் விடுமுறை – தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தொடர்விடுமுறை காரணமாக இன்று முதல் தமிழகத்தின் பல இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வார இறுதி நாட்கள், முகூர்த்தம் மற்றும் மிலாடி நபி ஆகிய தொடர் விடுமுறையை ...

மதுரை சிம்மக்கல் சந்தையில் வளர்ப்பு பிராணிகள் விற்பனை – ஆர்வத்துடன் வாங்கி சென்ற வாடிக்கையாளர்கள்!

வார விடுமுறையை ஒட்டி மதுரை மாவட்டம், சிம்மக்கல் அருகே நடைபெற்ற சந்தையில் வளர்ப்பு பிராணிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். படித்துறை பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தையில் குருவிகள், ...

தொடர் விடுமுறை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர் கூட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வார விடுமுறை நாளையொட்டி பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி ...

வார விடுமுறை : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வரத்தால் கடற்கரை பகுதிகள் களைகட்டியது. வார விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். குமரி கடலுக்கு அதிகாலையிலேயே வருகை ...