WhatsApp பயன்படுத்த இனி சிம் கார்டு அவசியம் : சைபர் மோசடிகளை தடுக்க புதிய கட்டுப்பாடு!
வாட்ஸ்அப், டெலகிராம் போன்ற App-களை பயன்படுத்த மத்திய அரசு தற்போது சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். இன்றைய தேதிக்கு இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை ...















