வாட்ஸ்அப்பின் புதிய அம்சம் !
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாட்ஸ்அப்பின் புதிய அம்சம் !

Murugesan M by Murugesan M
Sep 14, 2023, 06:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகளவில் பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் நிறுவனம் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு பல்வேறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் சேனல் என்ற புதிய ஒளிபரப்பு அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள பிராட்காஸ்ட் சேனல் அம்சத்தைப் போலவே, மெட்டாவின் வாட்ஸ்அப் இப்போது பயனர்கள் சேனல் மூலம் அதிக குழுக்களுக்கு செய்திகளை அனுப்ப உதவுகிறது.

வாட்ஸ்அப் சேனல் மற்ற செயலியில் உள்ள சேனல்லை விட மாறுபட்டது. மற்ற செயலில் உள்ள சேனல் மூலம் அதனை பின்பற்றுவர்களின் விவரங்களை பார்க்கமுடியும் ஆனால் வாட்சப் சேனலில் அதனை பின்பற்றுவார்கள் விவரங்களை பார்க்க முடியாது. அட்மின், பின்தொடர்பவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் இந்த சேனல் , புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளைப் பகிர உதவுகிறது.

இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “நாங்கள் இந்தியாவிலும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாட்ஸ்அப் சேனல் என்ற அம்சத்தை தொடங்குகிறோம் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வாட்ஸ்அப் Channels ஒரு வழி ஒளிபரப்பு கருவியாகும், மேலும் வாட்ஸ்அப்பிற்குள்ளேயே உங்களுக்கு முக்கியமான நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து புதுப்பிப்புகளைப் பெறுவதற்கான தனிப்பட்ட வழியை வழங்குகிறது,” என்று தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் செயலியை போலவே, வாட்ஸ்அப் சேனல்களிலும், பயனர்கள் அப்டேட்களுக்கு ரியாக்‌ஷன் மூலம் பதிலளிக்கலாம். இமொஜியைப் பயன்படுத்தி கருத்துக்களை தெரிவிக்கலாம். ரியாக்‌ஷன்களின் மொத்த எண்ணிக்கை காட்டப்படும், ஆனால் நிர்வாகியின் தனிப்பட்ட ரியாக்‌ஷனை பின்தொடர்பவர்கள் பார்க்க முடியாது. வாட்ஸ்அப்பின் சர்வர்களில் இருந்து தானாக நீக்கப்படுவதற்கு முன், அட்மின்கள் 30 நாட்கள் வரை தங்கள் அப்டேட்களை எடிட் செய்யும் திறனை விரைவில் பெறுவார்கள்.

ஒரு அட்மின் தனது அரட்டைகள் அல்லது குழுக்களுக்கு ஒரு புதுப்பிப்பை அனுப்பும் போதெல்லாம், அது சேனலுக்கான இணைப்பைச் சேர்க்கும், மேலும் தகவல்களை மக்கள் எளிதாகக் கண்டறிய அனுமதிக்கும். சேனல்களில் செய்திகள் குவிவதைத் தடுக்க, வாட்ஸ் அப் தனது சர்வர்களில் சேனல் வரலாற்றை அதிகபட்சமாக 30 நாட்களுக்கு வைத்திருக்கும். கூடுதலாக, அட்மின்கள் தங்கள் சேனல்களுக்குள் ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் ஃபார்வர்டுகளை எடுப்பதைத் தடுக்கும் விருப்பமும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Tags: whatsappupdate
Share
Tweet
SendShare
Previous Post

புதிய ஆப்பிள் வாட்ச் சீரீஸ் !

Next Post

ஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடியைப் பாராட்டி பா.ஜ.க. தீர்மானம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies