மாவீரன் உள்ளிட்ட புதிய  திரைப்படங்கள்
Mar 15, 2026, 03:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

மாவீரன் உள்ளிட்ட புதிய  திரைப்படங்கள்

Web Desk by Web Desk
Jul 14, 2023, 08:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் உள்ளிட்ட, புதிய  திரைப்படங்கள் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளன. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் தமிழில் மற்றும் தெலுங்கில்  வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இவருக்கு இது இரண்டாவது படமாகும். இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் கெட்டப்பில்  நடித்துள்ளார்.  நடிகை சரிதா, தெலுங்கு நட்சத்திரமான சுனில் யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய  கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர். இப்படத்தில்   நடிகர் விஜய் சேதுபதி சில காட்சிகளில்   தமிழிலும், தெலுங்கு  நடிகர் ரவி தேஜா தெலுங்கிலும் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். அரசியல்வாதிக்கும் சாமானிய மனிதனுக்கும் ஏற்படும் முரண்பாட்டை அதிரடி ஆக்சன் படமாக மாவீரன் படத்தை  மான்டோனன் அஸ்வின் இயக்கியுள்ளார்.

பாபா பிளாக் ஷீப் தமிழ் திரைப்படம்

ஒரு பள்ளியைச் சுற்றி, குழந்தைகளின் மகிழ்ச்சி, துக்கங்கள், மகிழ்ச்சிகள் மற்றும் மோசமான செயல்பாடுகளைச் சுற்றி வரும் கதை பிளாக் ஷீப்.இப்படத்தில் ஆர்.ஜே.விக்னேஷ், அம்மு அபிராமி அப்துல் அயாஸ் நரேந்திர பிரசாத், மதுரை முத்து, நடிகை அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூட்யூப் பிரபலம் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார்.

 

பேபி- தெலுங்கு படம்

தெலுங்கு படத்தில் பிரபலமான விஜய் தேவர்கொண்டான் தம்பியின் படமான பேபி படம் தெலுங்கில் திரைக்கு வந்துள்ளது. இத்திரைப்படத்தில் ஆனந்த் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக வைஷ்ணவி சைதன்யா நடித்துள்ளார்.  நடிகர்கள் நாகேந்திர பாபு

விராஜ் அஸ்வின், நடிகை சீதா, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இயக்குனர் ராஜேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் முக்கோண காதல் கதையை மையமாக இப்படம் வெளியாகியுள்ளது.

Tags: maaveeranmaaveeran movieTamil Movies
ShareTweetSendShare
Previous Post

Chatgpt க்கு போட்டியாக xAI – ஜெயிக்கப் போவது யார்?

Next Post

சந்திராயன்-3 பிரதமர் மோடி வாழ்த்து

Related News

தனியார் பல்கலை.யில் சுயம்பு திரைப்படத்தின் ப்ரோமோ வெளியீடு

ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் – விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

SORRY – நடிகை த்ரிஷா பற்றி பேசிய விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த நடிகர் பார்த்திபன்!

தாய்கிழவி திரைப்படம் குறித்த விமர்சனம் – அண்ணாமலைக்கு ராதிகா சரத்குமார் நன்றி!

பட்டாடையில் விஜய், த்ரிஷா – சென்னை திருமண விழாவுக்கு ஒன்றாக வந்து வாழ்த்து!

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies