சந்திரயான் 3 குழுவினருக்கு வாழ்த்துக்களை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மூத்த
அறிவியல் அறிஞர் நம்பி நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தார்மீக ஆதரவு தந்தது மட்டுமில்லாமல் எங்களுக்கு உற்சாகத்தையும் ஏற்படுத்தி தந்துள்ளீர்கள். உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். வருங்காலத்தில் நமக்கு இன்னும் நிறைய பணிகள் இருக்கின்றன என்று கூறி உள்ளார். ஏற்கனவே சந்திரயான்- 3 மூலம் விண்வெளி வியாபாரமே மாறப் போகிறது என்று அவர் ஒரு பேட்டியில தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.