"ஜனம் தமிழ் டிவி"யின்  டிஜிட்டல்  ஒளிபரப்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டது
Jul 28, 2025, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஜனம் தமிழ் டிவி”யின்  டிஜிட்டல்  ஒளிபரப்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டது

ஜனம் தமிழ் டிவி'யின்  டிஜிட்டல் ஒளிபரப்பை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை தொடங்கி வைத்தார்

Web Desk by Web Desk
Jul 16, 2023, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் நேற்று  ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் குமாரராஜா முத்தையா அரங்கில்,  ஜனம் தமிழ் டிவி’யின்  டிஜிட்டல் தொடக்க விழா  நடைபெற்றது.  இதில் ஜனம் தமிழ் டிவி’யின்  டிஜிட்டல் ஒளிபரப்பை  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை தொடங்கி வைத்தார்.

ஜனம் தொலைக்காட்சி மலையாளத்தில் ஜனம் மலையாளம் என்ற பெயரில் 2015ஆம்  ஆண்டில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட சிறிது காலத்திலேயே கேரளாவில் செய்திக்கான தளத்தில், தனி முத்திரை பதித்தது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக தமிழில், ஜனம் தமிழ் என்ற பெயரில் விரைவில்  வெளிவரவுள்ளது. இந்நிலையில் தேசம், தெய்வம், தமிழ் என்ற குறிக்கோளுடன் தொடங்கப்படவுள்ள ஜனம் தமிழ் டிவியின் லோகோவை, விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெளியிட்டனர்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலைக்கு, ஜனம் தமிழ் டிவி’யின் நிர்வாக இயக்குனர் மது நினைவு பரிசு வழங்கி சிறப்பு செய்தார்

முதல்கட்டமாக ஜனம் தமிழ் டிவி’யின்  டிஜிட்டல் YouTube-ஐ  இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியன்  தொடங்கி வைத்தார். ஜனம் தமிழ் டிவி’யின்  டிஜிட்டல் Face book- ஐ சக்தி மசாலா அதிபர்கள்  பி.சி. துரைசாமி &   சாந்தி துரைசாமி தொடங்கி வைத்தனர்.  ஜனம் தமிழ் டிவி’யின்  டிஜிட்டல் Instagram- ஐ கு. ஞானசம்பந்தன் தமிழறிஞர் தொடங்கி வைத்தார்.

ஜனம் மலையாள டிவியின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார், ஜனம் டிவியின் வரலாற்று குறும்படத்தை வெளியிட்டு பேசினார்.  ஒரே நாடு இதழின் ஆசிரியர் நம்பி நாராயணன் ஜனம் தமிழ் டிவி குறித்து அறிமுக உரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,  வைகை செல்வன், மாநிலத் தலைவர் இந்து முன்னணி காடேஸ்வரா சி. சுப்பிரமணியன், தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், பாஜக சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் IPS (ஓய்வு), தமிழறிஞர் பேராசிரியர் கு.  ஞானசம்பந்தன், பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், ஐஆர்எஸ் அதிகாரி நந்தகுமார், சக்தி மசாலா அதிபர்கள்  பி.சி. துரைசாமி &   சாந்தி துரைசாமி, பின்னணி பாடகர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஜனம் தமிழ் டிஜிட்டல் ஒளிப்பரப்பிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.  முன்னதாக டாக்டர் சீர்காழி கோ.  சிவசிதம்பரத்தின் இறை வணக்கம்  இடம்பெற்றது.

Tags: Janam Tamil
ShareTweetSendShare
Previous Post

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 ஆகஸ்ட் மாதம் விண்ணில் பாய்கிறது- இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் வி. நாராயணன்

Next Post

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது

Related News

பஞ்சாப் : பயங்கரவாத அமைப்பு அனுப்பிய ஆயுதங்கள் பறிமுதல்!

ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு – போலீசார் விசாரணை!

ஆர்.சி.பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தில் 2 சதவீதம் கட்டாய வசூல் : ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு!

தென்காசி : சாரல் திருவிழாவின் நிறைவாக நடைபெற்ற நாய்கள் கண்காட்சி!

கரூர் மாயனூர் கதவணைக்கு 98,000 கன அடி நீர்வரத்து – வெள்ள அபாய எச்சரிக்கை!

புதுச்சேரியில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பழங்குடியின பெண்களுடன் கோண்ட் நடனமாடிய ராஷ்மிகா!

பைக்காரா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் – மாயாற்றில் வெள்ளப்பெருக்கு!

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கியது திமுக : அன்புமணி குற்றச்சாட்டு!

கேரளா : கனமழையால் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர்!

இந்து இயக்கங்கள் மீதான பொய் வழக்குகளுக்கு கண்டனம் : விஸ்வ ஹிந்து பரிஷத் தென் தமிழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

ரஷ்யா கடற்படை தினம் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதிபர் புதின்!

திருப்பூர் : நகை வங்குவது போல் நாடகமாடி ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies