மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஸ்படிக லிங்க தரிசனம்
Sep 3, 2025, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஸ்படிக லிங்க தரிசனம்

இராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  இராமநாத சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

Web Desk by Web Desk
Jul 29, 2023, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஊழலுக்கு எதிரான  “என் மண்  என் மக்கள்” என்ற பாதயாத்திரையைத் தொடங்கி வைப்பதற்காக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இராமேஸ்வரத்தில் நேற்று பாதயாத்திரைத் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார்.  இன்று காலை அவர் 5. 45 மணியளவில் இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு சென்றுச் சுவாமி தரிசனம் செய்தார்.

அமித்ஷாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.  அவருடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய பொதுச்செயலாளர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டவர்களும் சாமி தரிசனம் செய்தனர்.

ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீ ராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது. இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது… pic.twitter.com/rmw3H3Rzch

— Amit Shah (@AmitShah) July 29, 2023

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்

இராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீ ராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது. இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Amith shaMian
ShareTweetSendShare
Previous Post

சாமானிய மக்களின் கருத்துகளை எதிர்கொள்ள திராணியற்ற திமுக அரசு – அண்ணாமலை கண்டனம்

Next Post

தக்காளி விலை கடும் உயர்வு

Related News

தேனியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற நிகழ்ச்சியில்  தாழ்த்தப்பட்ட பேரூராட்சி பெண் தலைவிக்கு இருக்கை ஒதுக்கப்படாததால் சர்ச்சை!

பாகிஸ்தானுக்காகவே இந்தியா உடனான நட்பை டிரம்ப் தூக்கி எறிந்துவிட்டார் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

பட்டியலினத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளரை, காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த திமுக நகர்மன்ற பெண் உறுப்பினர்!

பிரதமர் மோடி பேசியதை கேட்டு கண்ணீர் சிந்திய பீகார் பாஜக தலைவர்!

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை : யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு!

சபாநாயகர் பேட்டி அளித்து கொண்டு இருக்கும் போது விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – மிட்செல் அறிவிப்பு!

வரலாற்று சாதனை படைத்த ரசீத் கான்!

சென்னை – காஞ்சிபுரம் புறநகர் ரயில் தாமதம் – கொந்தளித்த பயணிகள் திடீர் ரயில் மறியல்!

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஆம்பூர் : டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் – மக்கள் எச்சரிக்கை!

யுஎஸ் ஓபன் டென்னிஸ் – சின்னர், முசெட்டி காலிறுதிக்கு தகுதி!

குன்னூர் ரயில் நிலையத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்!

வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறை : விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் நியமனம் – சென்னை உயர்நீதிமன்றம்!

வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் பெரும்பங்கு காகித அளவிலேயே நிற்பது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

செமிகான் சர்வதேச மாநாட்டின் 2வது நாள் நிகழ்வில் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies