ஆளுநர் மாளிகையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கத்தை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 6-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
Oct 21, 2025, 04:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆளுநர் மாளிகையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கத்தை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 6-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

Web Desk by Web Desk
Aug 2, 2023, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது, புதிய பெயர் பலகையை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, வருகின்ற 6ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் ஆகஸ்ட் ஆறாம் தேதி இரவு 7:00 மணிக்கு, தர்பார் அரங்கத்தின் பெயர் மாற்றப்பட்டு, ‘மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம்’ எனப் புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று, அரங்கத்தை திறந்து வைக்கிறார். இந்த அரங்கில் தான், அமைச்சர்கள், தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணரங்கத்தில் நடைபெறும், சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார்.

முன்னதாக ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி மற்றும் பழங்குடியின மக்களை நேரில் சந்திக்க முதுமலைக்கு
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுடன் இனி போர் என்பது தேவையற்றது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்து

Next Post

“தென்காசி – வாரணாசிக்கு சிறப்பு இரயில் சேவை” – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Related News

வேலை நீக்க நடவடிக்கைகளுக்காக ரூ.1,135 கோடி செலவு செய்த ‘TCS’!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

எனக்கு ஆஸ்திரேலிய தூதர் கெவின் ரூட்டை பிடிக்கவில்லை – டிரம்ப்

பெங்களூருவின் வான் பரப்பை அலங்கரித்த வாண வேடிக்கைகள்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

பிலிப்பைன்ஸ் : வெள்ளப்பெருக்கில் சிக்கி 11 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் 13 ஆவது நாட்டுப்புறக் கலை விழா கோலாகலம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

அமெரிக்கா – ஆஸ்திரேலியா இடையே ரூ.75000 கோடியில் ஒப்பந்தம்!

நியூயார்க் மேயர் வேட்பாளர் ஸோஹ்ரான் மம்தானியின் புகைப்படத்தால் சர்ச்சை!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

பல்வேறு பகுதிகளில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு!

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி – முறியடித்த FBI!

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் விக்கிபீடியாவின் தேடுதல் 8 சதவீதம் சரிவு!

தென்காசி : கனமழையால் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது!

கர்நாடகா முதல்வர் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் – 11 பேருக்கு தீவிர சிகிச்சை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies