இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஒரு புரட்சி - ஜிசாட் -24
Jan 14, 2026, 05:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஒரு புரட்சி – ஜிசாட் -24

அதி நவீன உள்நாட்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஜிசாட் -24.

Murugesan M by Murugesan M
Aug 8, 2023, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.ஐ.எல்) டாடா பிளே-டன் இணைந்து ஜிசாட் -24 செயற்கைக்கோளை ஜூன் 2022 இல் விண்ணில் செலுத்தியது. தற்போது  புவியின் சுற்றுப்பாதையில் உள்ள இந்த செயற்கைக்கோளின் பயன்பாட்டை, டாடா ப்ளே நேற்று முதல் தொடங்கியது.  இதன் தொடக்க விழா தில்லியில் உள்ள டாடா பிளே-யின் ஒலிபரப்பு மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஒலிபரப்புத் துறை செயலாளர் அபூர்வா சந்திரா பேசியதாவது,

ஜிசாட் -24- ஐ வெற்றிகரமாக செயல்படுத்திய விண்வெளித் துறை, டாடா பிளே ஆகியவற்றுக்கு வாழ்த்துக்கள்.  இந்த நிகழ்வு மூலம் தற்சார்பு இந்தியா, விண்வெளி மற்றும் தகவல் தொடர்புத் துறையில் தற்சார்பு அடைவது நோக்கி மேலும் ஒரு படி.

தற்போது டாடா பிளே-ல் 600 அலைவரிசைகள் உள்ளன. இஸ்ரோ செயற்கைக்கோளை இணைப்பதன் மூலம், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 900 அலைவரிசைகளை அனுப்ப முடியும். டாடா பிளேயுடன் இணைந்து முதல் முறையாக தேவை அடிப்படையிலான செயற்கைக்கோளை, விண்ணில் செலுத்திய என்.எஸ்.ஐ.எல் நிறுவனத்தைத் தனியார் மயமாக்கி நிறுவிய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் உச்சகட்டம் அது. இந்த அலைவரிசைகள் இப்போது மலைப்பாங்கான வடகிழக்கு மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் உட்பட நாடு முழுவதும் கிடைக்கும்” என கூறினார்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத்  கூறுகையில்,

“டிடிஎச் சேவைகளை வழங்குவதற்காக இஸ்ரோ உருவாக்கிய 4 டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-24, முழுமையான சுற்றுப்பாதைச் சோதனைக்குப் பிறகு அதன் அதிகபட்ச செயற்கைக்கோள் திறனில் முழுமையாக செயல்படுகிறது. அதிநவீன உள்நாட்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் ஒரு புரட்சியை இந்த மகத்தான சாதனை குறிக்கிறது. இது நமது நாட்டின் வான்வெளி ஆற்றலுக்கான பெருமையாகச் செயல்படுகிறது, டிமாண்ட் டிரைவ் மிஷன் பிரிவில் இந்தியாவின் வெற்றிகரமான நுழைவை முன்னறிவிக்கிறது என்றார்.

Tags: gsat 24 satellite tata playgsattgsat 24 satellite launchisro gsat 24gsat 24 lunchgsat 24 communication satellitetata play gsat 24gsat 24satellite gsat 24gsat 24 satellite#gsatgsat 24 launchgsat 24 launch date
ShareTweetSendShare
Previous Post

சந்திராயன் – 3 எடுத்த நிலவின் காணொளி: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Next Post

மணிப்பூர் விவகாரம்: 3 நீதிபதிகள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies