நிலவுக்கு மிக அருகில் சென்ற சந்திரயான்-3.
Sep 30, 2025, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவுக்கு மிக அருகில் சென்ற சந்திரயான்-3.

நிலவை அடைய சந்திரயான்-3 இன் சுற்றுப்பாதை 174 கிமீ x 1437 கிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது..

Web Desk by Web Desk
Aug 9, 2023, 06:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திராயன்-3  விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் இரண்டாவது  ஏவுதளத்தில் இருந்து  ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஏவிய 16 நிமிடத்தில் புவியின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான்-3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, பூமியைச்சுற்றி நீள்வட்ட பாதையில் பயணித்த விண்கலம், சில நாட்கள் இடைவெளியில் ஒவ்வொரு சுற்றாக விரிவு படுத்தப்பட்டு வந்தது.பூமியின் 5 சுற்று நீள்வட்ட பாதையை முடித்துக்கொண்ட சந்திரயான்-3 விண்கலம் புவிவட்ட பாதையிலிருந்து விலகி சந்திரனை நோக்கி நகர ஆரம்பித்தது.

நிலவு சுற்றுவட்ட பாதைக்குள் கடந்த ஆறாம் தேதி, நுழைந்த சந்திரயான் -3 விண்கலம் நிலவுக்கு, 124 கிமீ x 1872கிமீ  தொலைவில் சுற்றி வந்தது.
இந்த தூரத்தைப் படிப்படியாக குறைக்கும் சவாலான பணியைப்  பெங்களூரில் உள்ள இஸ்ரோ  தரைக்கட்டுப்பாட்டு மையத்தில்  விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
கடந்த, இரு தினங்களுக்கு முன், சந்திரயான் -3 விண்கலம் உயரம் குறைக்கும் முயற்சி நடைபெற்றது. அதன்படி 120 கிமீ x 4313கிமீ என்ற அளவில் குறைக்கப்பட்டு சந்திரயான் -3 விண்கலம் நிலவு சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருகிறது.

Chandrayaan-3 Mission:
Even closer to the moon’s surface.

Chandrayaan-3's orbit is reduced to 174 km x 1437 km following a manuevre performed today.

The next operation is scheduled for August 14, 2023, between 11:30 and 12:30 Hrs. IST pic.twitter.com/Nx7IXApU44

— ISRO (@isro) August 9, 2023

 

பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து இன்று, நிலவிற்கு 174 கிமீ x 1437 கிமீ சந்திரயான்-3 சுற்றும் வகையில் சுற்றுப்பாதை மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக  உயரம் குறைத்தல் பணி வருகின்ற 14ஆம் தேதி, நள்ளிரவு 11.30 முதல் 12.30 நடைபெறும் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 நிலவை அதன் நீள்வட்ட சுற்றில் சுற்றிய பின், ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரை இறங்க உள்ளது.

Tags: IndiaChandrayan 3ModiOrbit
ShareTweetSendShare
Previous Post

நேபாளத்தில் கனமழை – 38 பேர் பலி, 33 பேர் மாயம்…

Next Post

நாட்டு மக்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற்ற ஒரே பிரதமர் மோடி தான் – அமித்ஷா!

Related News

தூத்துக்குடி : பயிர் காப்பீட்டு தொகையை விடுவிக்க கோரி போராடிய விவசாயிகள் கைது!

வேலூர் : மின் கம்பம் உடைந்து முதியவர் பலி – உறவினர்கள் போராட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலம்!

இந்தியா – பூடான் இடையே நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் ரயில் பாதை!

காலமானார் பாஜக மூத்த தலைவர் விஜய்குமார் – பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் அஞ்சலி!

நீலகிரி : தனியார் தேயிலை தோட்ட கேண்டினுக்குள் புகுந்த சிறுத்தை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் – விலை மாற்றம் செய்யாதது குறித்து 3,000 புகாா்கள்!

ஆசிய கோப்பை வெற்றி- சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி!

பாரம்பரிய கர்பா நடனமாடிய பெண்கள்!

பாகிஸ்தானின் தந்தை இந்தியா தான் – கதறும் பாகிஸ்தானியர்கள்!

‘சாயாவனேஸ்வரர்’ கோயில் தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறை!

வளர்ச்சி, முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தை நோக்கமாகக் கொண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு பணியாற்றி வருகிறது – பிரதமர் மோடி

கரூர் சம்பவம் : ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு கோவை வந்தது!

டெல்லியில் புதிததாகக் கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

திருவள்ளூர் : டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருடன் கைது!

எடப்பாடி : கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த மருத்துவர் உட்பட 3-பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies