சுதந்திர தின விழா பாதுகாப்பில் குளறுபடி: முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு!
Aug 18, 2025, 01:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தின விழா பாதுகாப்பில் குளறுபடி: முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு!

சுதந்திர தின விழா பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, டெல்லியில் ராஜ்காட், செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டிருக்கிறது.

Web Desk by Web Desk
Aug 11, 2023, 06:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் 76-வது குடியரசு தினம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். பிரதமர் பங்கேற்பதை முன்னிட்டு, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, துணை இராணுவப் படையின் முழு கண்காணிப்பில் கொண்டு வரப்படும்.

அந்த வகையில், இந்த ஆண்டும்  டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, துணை இராணுவப் படையின் தீவிரக் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், டெல்லி காவல்படையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த துணை இராணுவப் படையின் முக்கிய அதிகாரிகள், கடந்த 27 மற்றும் 29 ம் தேதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். அப்போது, 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடிகள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, குறைபாடுகளைச்  சரி செய்து தலைமை அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பும்படி டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாகக் கூறப்பட்ட இடங்களில், ஆய்வு நடத்திய டெல்லி காவல் ஆணையர் சஞ்சய், குளறுபடிகளைச்  சரிசெய்தார்.

மேலும், மகாத்மா காந்தி சமாதி அமைந்திருக்கும் ராஜ்காட், பிரதமர் தேசிய கொடியேற்ற உள்ள செங்கோட்டை உட்பட முக்கிய பகுதிகளில் 144 தடை விதித்தார். இப்பகுதிகளில் எவ்வித கூட்டம் நடத்தவும், ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Red FortdelhiDelhi BillDelhi Policefreedom dayfreedom day celebrationNational Flag
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா… மாநிலங்களவையில் தாக்கல்!

Next Post

இதுவரை 50 வந்தே பாரத் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன!-மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies