பஞ்சாப் எல்லையில் ஊடுருவல்: பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை!
Aug 20, 2025, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப் எல்லையில் ஊடுருவல்: பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை!

Web Desk by Web Desk
Aug 11, 2023, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை செய்தனர்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவதும், அவர்களை நமது இராணுவத்தினர் சுட்டுக்கொல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அதேபோல, பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை இந்திய எல்லைக்குள் கடத்தி வருவதும், அவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி முறியடிப்பதும்  அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

அந்த வகையில், இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் இன்று அதிகாலை நேரத்தில் இந்திய இராணுவத்தினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பஞ்சாப் மாநிலம் டர்ன் தரான் மாவட்டத்தின் எல்லையோரக் கிராமமான தெகலான் அருகே, விலும் என்கிற இடத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்தார். திடீரென அவர், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றார்.

இதையடுத்து, இந்திய இராணுவத்தினர் அவரை  எச்சரித்தனர். எனினும், எச்சரிக்கையையும் மீறி அவர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றார். எனவே, அவரை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில், குண்டு பாய்ந்து அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ஏற்கெனவே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருவரை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கு அருகே கடத்தலில் ஈடுபட முயன்ற பாகிஸ்தானியர்கள் விரட்டியடிக்கப்பட்டதும், அப்போது சந்தேகத்திற்கிடமான 3 கடத்தல் பொருட்கள் மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags: indian army
ShareTweetSendShare
Previous Post

வெங்காயம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை !

Next Post

ஆடி அமாவாசை: சதுரகிரி மலைக்குச் சென்று வழிபட 6 நாள் அனுமதி.

Related News

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

இல.கணேசன் உருவப்படத்திற்கு அண்ணாமலை மலர்தூவி மரியாதை!

ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தஞ்சை : படுகொலை வழக்கு – 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : வெள்ளை மாளிகை

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு நகை அலங்காரம் செய்வதில் சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் இடையேயான மோதல்!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

ஜோர்டான் : பெட்ராவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

பாக். விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை – நவாஸ் ஷெரீப்பின் உதவியாளர் நஜாம் சேதி

அமெரிக்காவில் இந்திய முறைப்படி வணக்கம் வைத்த இத்தாலி பிரதமர் : வீடியோ வைரல்!

கள்ளக்குறிச்சி : புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை மாற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆஸ்திரேலியா : பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்த வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies