சர்வதேச தரவரிசைப் பட்டியல்; 3-வது இடத்துக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி!
Nov 8, 2025, 03:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச தரவரிசைப் பட்டியல்; 3-வது இடத்துக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி!

Web Desk by Web Desk
Aug 13, 2023, 06:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேற்று நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பட்டத்தை வென்றதன் மூலம், சர்வதேச ஹாக்கி அணிகள் தரவரிசை பட்டியலில் இந்திய ஆண்கள் அணி 3-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஹாக்கி போட்டியின் 7வது தொடர் நடந்து முடிந்து இருக்கிறது. இறுதிப் போட்டியில் மலேசியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் ஆசிய ஹாக்கி போட்டியில் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்று இருக்கிறது.

இதன் தொடற்சியாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 4-வது முறை (2011, 2016, 2018, 2023) கோப்பையை வென்ற முதல் அணி என்கிற பெருமையை இந்தியா ஹாக்கி அணி பெற்று இருக்கிறது. மேலும் இதன் மூலம், சர்வதேச ஹாக்கி அணிகளின் தரவரிசைப் பட்டியலில் 2771.35 புள்ளிகளுடன் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியது.

சர்வதேச அளவில் நெதர்லாந்து (3095.90) முதலிடத்திலும், பெல்ஜியம் (2917.87) இரண்டாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Asia CupHockey India#IndiaKaGameIndia Ka Game
ShareTweetSendShare
Previous Post

காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடா ஹிந்து கோவிலில் அத்துமீறல்!

Next Post

சுதந்திர தினம்: செங்கோட்டையில் அணிவகுப்பு ஒத்திகை!

Related News

கன்னியாகுமரி : தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்த கேரள அதிகாரிகள்!

டெல்லி : தொழில்நுட்ப கோளாறு – விமான சேவைகள் பாதிப்பு!

இந்திய தொலைபேசி அழைப்பால் தப்பிய ஷேக் ஹசீனா!

நாடு முழுவதும் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் – மத்திய அரசு முடிவு!

இலங்கை : மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – இளைஞர் உயிரிழப்பு!

டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரம்பலூர் : 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆந்திரா : இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரீ சரணிக்கு உற்சாக வரவேற்பு

உத்தரபிரதேசம் : அரசு பேருந்தும், டேங்கர் லாரியும் மோதி விபத்து – 4 பேர் பலி!

திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை – கோயில் நிர்வாகம்

அமெரிக்கா : சாட் ஜிபிடி தற்கொலைக்கு தூண்டியதாக நீதிமன்றத்தில் 7 வழக்குகள்!

ஆந்திராவில் ஏரி உடைந்து ஊருக்குள் புகுந்த தண்ணீர் – ஏராளமான கால்நடைகள் உயிரிழப்பு!

நகராட்சி துறையில் முறைகேடு – தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதிய அமலாக்கத்துறை!

சீன கடற்படையில் இணைந்த புஜியன் விமானம் தாங்கி போர்க்கப்பல்!

கர்நாடகா : சாலையில் ஓடிய யானை – மக்கள் அச்சம்!

பெங்களூரு : ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ஐடி ஊழியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies