இறகு பந்து விளையாட்டில் தேசிய அளவில் சிறப்பு பயிற்சி மையம்.
May 24, 2025, 03:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறகு பந்து விளையாட்டில் தேசிய அளவில் சிறப்பு பயிற்சி மையம்.

Web Desk by Web Desk
Aug 14, 2023, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய இறகு பந்தின் சங்கத் தலைவர் ஹிமன்த் பீஷ்மா சர்மா கவுகாத்தியில் இறகு பந்தின்  விளையாட்டுக்கான “தேசிய சிறப்பு மையம்” ( National Centre of Excellence )என்ற பெயரில் திறந்து வைத்தார்

அசாம் மாநிலத்தின் முதல்வரும் இந்திய இறகுபந்து  சங்கத்தின் தலைவருமான ஹிமன்த் பீஷ்மா சர்மா தலைமையில் கவுகாத்தி நகரில் இறகுபந்திற்க்கான “தேசிய சிறப்பு மையம்” திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இறகுபந்து  ஒலிம்பிக் சாம்பியன் தௌபிக் ஹிதாயத், இந்திய இறகுபந்து  அணியின் தலைமைப் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் அஸ்ஸாம் மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சரான பிமல் போரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து இந்திய இறகுபந்தின் சங்க தலைவர் கூறுயதாவது,

“இந்த இறகுபந்தின் தேசிய சிறப்பு மையம் சங்கத்தின் 7 ஆண்டு கனவு திட்டம். பல இன்னல்களுக்கு பின் தேசிய அளவில் சிறப்பு மையமாக இருப்பது மட்டுமல்லாமல், உலகின் மிகச் சிறந்த மையமாகவும் இருக்கிறது. மற்ற மாநில விளையாட்டு வரலாற்றில் இந்த மையம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்.

இந்த விளையாட்டு மையத்தில் 60 விளையாட்டு வீரர்கள் ஒரே நேரத்தில் விளையாட 16 அரங்கம், நவீன உடற்பயிற்சி உபகரணங்கள், வீரர்களுக்கான 60 படுக்கைகள் கொண்ட விடுதி, 2,000 சதுர அடியில் பிரத்யேகமான பிசியோதெரபி மையம், மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கம் கொடுக்கக் கூடிய பயிற்சியாளர்கள் என உள்ளடக்கி உள்ளது.” என தெரிவித்தார்.

Tags: National Centre of Excellence goukathiNational Centre of ExcellenceCentre of ExcellenceAssam CmAssam
ShareTweetSendShare
Previous Post

நாளை செங்கோட்டையில் பிரதமர் தேசியக்கொடி ஏற்றுகிறார்… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Next Post

ஃபிபா ஒலிம்பிக்: ஆட்டமிழக்காமல் தொடரும் இந்தியா கூடைப்பந்து அணி.

Related News

ஹார்வர்ட் Vs ட்ரம்ப் : சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு செக்!

11 மணி உதயநிதி : திமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

பாமகவுக்கு நான் தான் – தலைவர்?

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை : தெளிவுபடுத்திய ஜெய்சங்கர்!

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு?

Load More

அண்மைச் செய்திகள்

சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களைஅழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!

தவியாய் தவிக்கும் மக்கள் : சுகாதார சீர்கேட்டால் சீரழியும் சுற்றுலா நகரம்!

வடகிழக்கு என்பது ஆற்றலின் சக்தி மையம் : பிரதமர் மோடி

எதுக்குன்னு தெரியுமா? : ஜிம்மில் குவியும் ZEN Z KIDS!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது – அமித்ஷா

தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்!

பெண் காவல் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் : தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்!

கல்குவாரி விபத்தில் 6 பேர் பலி : மூவர் கைது!

ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ் ராவுக்கு சிறை தண்டனை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த எம்.பிக்கள் குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies