கடற்படைக் கப்பலான விந்தியகிரியின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு
Aug 19, 2025, 05:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்படைக் கப்பலான விந்தியகிரியின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

தற்சார்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான நமது உறுதிப்பாட்டைப்  பிரதிபலிக்கிறது- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Web Desk by Web Desk
Aug 18, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று (ஆகஸ்ட் 17,)  இந்தியக் கடற்படையின் புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் ஆறாவது கப்பலான விந்தியகிரியின் தொடக்க விழாவில்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிகழ்வில் விந்தியகிரி கப்பலை நாட்டிற்கு குடியரசுத் தலைவர் அற்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,

விந்தியகிரியின் வெள்ளோட்டம் இந்தியாவின் கடல்சார் திறன்களை மேம்படுத்துவதில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இது உள்நாட்டுக் கப்பல் கட்டுமானம் மூலம் தற்சார்பு இந்தியா இலக்கை அடைவதற்கான ஒரு படியாகும். 17 ஏ திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் விந்தியகிரி,  தற்சார்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான நமது உறுதிப்பாட்டைப்  பிரதிபலிக்கிறது. இந்தத் திட்டம் அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான உள்நாட்டுக்  கண்டுபிடிப்புகளை நிரூபிக்கிறது.

 

President Droupadi Murmu graced the launch ceremony of Vindhyagiri – the sixth ship of project 17A of Indian Navy at Kolkata. The President said that the launch of Vindhyagiri marks a move forward in enhancing India’s maritime capabilities. It is also a step towards achieving the… pic.twitter.com/IsEl76MItu

— President of India (@rashtrapatibhvn) August 17, 2023

இந்தியா இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்றும், எதிர்காலத்தில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற நாங்கள் முயற்சித்து வருகிறோம். வளர்ந்து வரும் பொருளாதாரம் என்பது அதிக அளவிலான வர்த்தகமாகும்.  நமது வர்த்தகப் பொருட்களின் பெரும்பகுதி கடல்கள் வழியாக செல்கின்றன.  இது நமது வளர்ச்சி மற்றும் நல்வாழ்விற்குப் பெருங்கடல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் மிகப்பெரிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு பல அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதில் கடற்படை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று  கூறினார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

மனித நேயத்திற்காகவே இந்தியா வாழ்கிறது: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பெருமிதம்.

Next Post

உலகக் கோப்பை சதுரங்க போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா.

Related News

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தே.ஜ. கூட்டணியில் அமோக ஆதரவு – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆன்லைன் தரிசன வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும் : பக்தர்கள் கோரிக்கை!

இபிஎஸ்-க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் : மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கைது!

இந்தோனேசியா : சாம்பலை வெளியேற்றிய லெவோடோபி எரிமலை!

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை – ஒமர் அப்துல்லா

Load More

அண்மைச் செய்திகள்

தாமா படத்தின் டீசர் வெளியானது!

மகாராஷ்டிராவில் போக்குவரத்து காவலரை 120 மீ தூரம் ஆட்டோவில் இழுத்துச் சென்ற போதை நபர்!

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies