மனித நேயத்திற்காகவே இந்தியா வாழ்கிறது: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பெருமிதம்.
Nov 16, 2025, 09:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனித நேயத்திற்காகவே இந்தியா வாழ்கிறது: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பெருமிதம்.

Web Desk by Web Desk
Aug 18, 2023, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே பேசும் போது, இந்தியா மனித நேயத்திற்காக வாழ்கிறது. அதற்குக் காரணம் “மதிப்புடன் கூடிய கலாச்சாரம், வாழ்க்கையின் தனித்துவமான பார்வை” என்று தெரிவித்தார்.

கேரளாவில் மிகவும் பிரபல வார இதழான கேசரி, நடத்திய “அமிர்தசதம்” என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும் போது, மனித நேயத்திற்காகவே வாழக்கூடிய நாடு இந்தியா. இந்தியா பல கலாச்சார ஒற்றுமையுடன் தனித்துவமாக வாழும் நாடு. தனித்துவமான வாழ்க்கைக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழும் நாடு இந்தியா.

இதற்குக் காரணம், நம்மிடம் உள்ள வலுவான தேசிய உணர்வு.  அந்த தேசிய உணர்வு வலுப்பெறவே  ஆர்எஸ்எஸ் சங்கம் உழைத்து வருகிறது. அதனையே வாழ்க்கை முறையாக மாற்றி, டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் யதார்த்தமாக வாழ கற்றுக் கொடுத்தவர் . “டாக்டர் ஹெட்கேவார் ஒரு பிறவி தேசபக்தர். அவர் சிறுவயது முதலே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். பாலகங்காதர திலகரின் சுதந்திரப் போராட்டத் தொடரால் ஈர்க்கப்பட்டு, பல்வேறு புரட்சிகர நடவடிக்கைகளிலும் பங்கேற்றார். நாட்டின் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சங்கம் வளர்ந்து வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு தேசிய அமைப்பாக சங்கம் மாற்றப்பட்டது.

“கலாச்சார அடி நாதத்தை ஒருங்கமைக்காமல் முழுமையான சுதந்திரத்தை அடைவது சாத்தியமில்லை என்றும், நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு தனிநபரும் தேசத்தின் இலட்சியத்தைத் தனது லட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Tags: RSSkesari weeklykesaridattatreya hosabaledatta ji
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் சுற்றுலா தளங்களுக்கு மீண்டும் அனுமதி

Next Post

கடற்படைக் கப்பலான விந்தியகிரியின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Related News

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies