ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர்  நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்
Aug 14, 2025, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர்  நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்

இருதரப்பு மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

Web Desk by Web Desk
Aug 18, 2023, 08:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அதிபர் மேதகு டாக்டர் சையத் இப்ராஹிம் ரைசியுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். இருதரப்பு மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்தியா- ஈரான் இடையேயான உறவு, நெருக்கமான வரலாறு மற்றும் நாகரிகத் தொடர்புகளையும், மக்களுக்கிடையேயான வலுவான மக்கள் தொடர்புகளையும் கொண்டுள்ளன என்று  பிரதமர் கூறினார்.

இணைப்பு மையமான சபஹார் துறைமுகத்தின் முழு திறனையும் உணர்வது, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

இரு தலைவர்களும் பிரிக்ஸ் விரிவாக்கம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர், தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கிடையே தங்கள் சந்திப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

Tags: PM Modiprime minister narendra modi
ShareTweetSendShare
Previous Post

10 ஆண்டுகளில் நடுத்தர மக்களின் வருமானம் 3 மடங்கு அதிகரித்துள்ளது- எஸ்பிஐ தகவல்

Next Post

நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பெரும் பங்காற்ற வேண்டும்; முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்!

Related News

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

Load More

அண்மைச் செய்திகள்

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

ரூ.60 கோடி மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்தா மீது வழக்கு!

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி!

இல்லம் தோறும் மூவர்ணக் கொடி யாத்திரையை தொடங்கி வைத்த எல்.முருகன்!

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies