இந்தியா அயர்லாந்து டி20: இந்திய அணி வெற்றி.
Jul 22, 2025, 10:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா அயர்லாந்து டி20: இந்திய அணி வெற்றி.

Web Desk by Web Desk
Aug 19, 2023, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – அயர்லாந்து டி20 கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது.  நடந்த  முதல் போட்டியிலேயே இந்தியா வெற்றி பெற்றது.

அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. நேற்று முதல் போட்டித் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அயர்லாந்து அணி வீரர்கள் பால்பிரணி(4), லார்கன் (0), காரீ டெக்டர் (9), ஜார்ஜ் டக்ரேல் (1), கேப்டன் பால் ஸ்டீலிங் (11), மார்க் அடைர் (16), இராமகிய எவருமே நிலைக்கவில்லை. 16வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் கார்டிஷ் கேம்பல். 17 வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் அடிக்க ஒரே ஓவரில் 15 ரன் அடித்தனர்.

கடைசி ஓவரில் மெக்கரத்தி ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடிக்க, அயர்லாந்து அணி 7 விக்கெட்டுக்கு 139 ரன் எடுத்தது.

இந்திய அணிக்கு டார்கெட்டாக 140 இருக்க, தொடக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெயஸ்வால், ருதுராஜ் இறங்கினார்கள். 6.5 ஓவரில் 47/2 என்ற அடிப்படையில் இந்திய அணி இருந்த போது, மழையால் போட்டி கைவிடப்பட்டது.

பின்னர், “டக் வொர்த் லிவிஸ்” முறையில் இந்திய அணி 45 ரன் எடுத்திருக்க வேண்டும். ஆனால் 2 ரன் கூடுதலாக எடுத்ததால் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பும்ரா காயமடைந்து ஓய்வில் இருந்தார். சுமார் ஓராண்டுக்குப்  பிறகு நேற்று விளையாடிய பும்ரா, களமிறங்கிய முதல் போட்டியிலேயே சர்வதேச டி20 போட்டியில் முதல் ஓவரில் 2 விக்கெட் எடுத்த இந்தியப் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

அந்தப் பட்டியலில் அஸ்வின் (2006,இலங்கை), புவனேஸ்வர் (2022, ஆப்கனிஸ்தான்), ஹார்திக் பாண்டியா (2023, மேற்கு இந்தியத்  தீவுகள்), இப்போது அந்தப் பட்டியலில் பும்ராவும் இடம் பிடித்தார்.

இரண்டாவதுப் போட்டி இன்று (19.08.2023) நடக்கவிருக்கிறது.

Tags: india cricket teamcricket2023
ShareTweetSendShare
Previous Post

வர்த்தகர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதியக்கூடாது: உ.பி. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு!

Next Post

இராஜகோபால தொண்டைமானிற்கு நினைவிடம் அமைக்க ஊழல் திமுக அரசு 2 ஏக்கர் நிலம் கொடுக்க மறுக்கிறது- அண்ணாமலை

Related News

ரஷ்யாவுக்கு படிக்க சென்ற மருத்துவ மாணவரை மீட்க பெற்றோர் கோரிக்கை!

அஜித்குமார் கொலை வழக்கு – பேக்கரி கடை உரிமையாளரிடம் மீண்டும் விசாரணை!

இன்றைய தங்கம் விலை!

கூட்டணி கட்சிகளுக்கு பாஜக உரிய மரியாதை அளிக்கிறது – அண்ணாமலை விளக்கம்!

விவசாயிகளுக்கு எதிரான திமுக ஆட்சி தேவையா? – இபிஎஸ் கேள்வி!

கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் 61.15 % குறைவு – நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி

Load More

அண்மைச் செய்திகள்

கீழடி அகழாய்வு குறித்து மாநில தொல்லியல் துறையிடம் மாற்று அறிக்கை கேட்கவில்லை – மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம்!

நாசாவுடன் இணைந்து இஸ்ரோ தயாரித்துள்ள நிசார் செயற்கைக்கோள் : வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது!

சாரல் திருவிழா – குற்றால அருவிகளில் Laser Show!

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை!

வரதட்சணை கேட்டு தொல்லை – மாடியில் இருந்து தள்ளி விட்டதாக எஸ்ஐ மகன் மீது மனைவி புகார்!

நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கு – போலீசார் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட குற்றவாளியின் புகைப்படம்!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – தேடப்படும் நபர் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை வெளியிட்ட காவல்துறை!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – பாஜக முற்றுகை போராட்டம்!

முதல்வருக்கு மேலும் 3 நாட்கள் ஓய்வு தேவை – அப்பல்லோ மருத்துவமனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies