பொருளாதார வளர்ச்சிக்கு நீர்வளத்தைத் திறம்பட நிர்வகிப்பது முக்கியம்: குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு!
Jul 6, 2025, 07:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொருளாதார வளர்ச்சிக்கு நீர்வளத்தைத் திறம்பட நிர்வகிப்பது முக்கியம்: குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு!

Web Desk by Web Desk
Aug 21, 2023, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், மத்திய நீர்வளப் பொறியியல் சேவை அதிகாரிகள் இன்று (21.08.2023) குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர்,

வாழ்க்கைக்கு  தண்ணீர் அடிப்படைத் தேவை என்றும், நீர் மேலாண்மை என்பது அனைத்துத்  தலைமுறையினருக்கும் ஒரு முக்கியமான சவாலானப் பணியாகும். பொறியியல் தீர்வுகளின் மூலமாக நீர்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மத்திய நீர்வளப் பொறியியல் சேவை அதிகாரிகளின் பங்களிப்பு முக்கியமானது.  நீர் தொடர்பான நெருக்கடிகளிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதிலும் இந்த அதிகாரிகளின் சேவை முக்கியமானது.

நீர் வளங்களின் மேம்பாடு மற்றும் நீரை திறம்பட மேலாண்மை செய்வது ஆகியவை நீர் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான அம்சங்கள். பொருளாதார மேம்பாடு மற்றும் அதிகரித்து வரும் நகரமயமாக்கல் சூழலில் இயற்கை வளங்களை உகந்த முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியம்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்கனவே நீர்வளம் பாதிக்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளைக் கொண்ட நமது நாடு வெவ்வேறு நில மற்றும் பருவநிலைத் தன்மைகளைக் கொண்டுள்ளது.

தற்போதுள்ள சவால்கள் மற்றும் புதிதாக ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள ஒரு முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றுவதில் மத்திய நீர்வளப் பொறியியல் சேவை அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்று  குறிப்பிட்டார். நீர் ஆதாரங்களின் மேம்பாடு மற்றும் மேலாண்மை தொடர்பான நடைமுறைகளில் மேலும் அதிகக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

Tags: President Droupadi MurmuDroupadi Murmu Speech
ShareTweetSendShare
Previous Post

வறுமைக் கோட்டின் கீழ் இருந்து 13.5 கோடி மக்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்-பிரதமர் மோடி!

Next Post

 புதிதாக நிலவின் புகைப்படம் வெளியிட்ட சந்திரயான்-3 லேண்டர்!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies