சுகாதாரம் என்பது தேசத்தின் பணி - ஜி20 கூட்டமைப்பில் சுகாதாரத் துறை அமைச்சர்!
Nov 18, 2025, 06:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுகாதாரம் என்பது தேசத்தின் பணி – ஜி20 கூட்டமைப்பில் சுகாதாரத் துறை அமைச்சர்!

Web Desk by Web Desk
Aug 22, 2023, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுகாதார அமைச்சர்களுக்கான ஜி 20 கூட்டமைப்பு கடந்த 17 -ஆம் முதல் 19-ஆம் தேதி வரை குஜராத்தில் உள்ள காந்திநகரில் நடைபெற்றது.

இதில் ‘இந்திய தொழில்துறை’ நிகழ்ச்சியில் பேசிய, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “சுகாதாரம் என்பது துறை மட்டுமல்ல – இது ஒரு பணி.

இது நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக உயர்ந்த தரமான சுகாதாரத்தை வழங்குவதற்கான நோக்கம் கொண்டது.  இந்தப்  பணியில் எங்களின் மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் துறை ஒரு முக்கிய பங்குதாரராக உள்ளது.

இந்தியா ஒரு உலகளாவிய மருந்து மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, சுகாதாரத்தை மேம்படுத்தவும் உலக அளவில் குறைந்த விலையில் உயர்தரம் வாய்ந்த மருந்துகளை வழங்கும் சேவையை மேம்படுத்துவதிலும்  முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் உலக அளவில் ஏறக்குறைய 60 சதவீதம் தடுப்பூசிகள் மற்றும் 20 முதல் 22 சதவீதம் பொதுவான மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில், எங்கள் சுகாதாரத்தில் மாற்றத்தை நாங்கள் கண்டோம். சுகாதாரத்தின் தரம், அணுகுமுறை மற்றும் மலிவு விலையில் கவனம் செலுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டமைப்பின் தொழில் தொடர்புக் கூட்டத்தில் இந்தோனேஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் கலந்து கொண்டன.

இந்நிலையில், இந்தோனேஷியாவின் சுகாதாரத் துறை அமைச்சர், கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவ உதவிகள் வழங்கி இந்தோனேசியாவுக்கு இந்தியா ஆதரவளித்ததற்காகப் பாராட்டினார்.
இது குறித்து, அவர் கூறுகையில், “நான் இந்தியாவிற்கும் அதன் மத்திய சுகாதார அமைச்சரான மன்சூக் மாண்டவியாவிற்கும் எங்கள் வாழ்க்கையைப்  பாதுகாத்து தந்ததற்கு  நன்றி தெரிவிக்கிறேன்.  நாங்கள் இந்தியாவுக்கு எதிராக இருந்தோம்.  ஆனால் இந்தியா எங்களுக்கு மருத்துவ உதவிகள்  செய்திருக்கிறது. ” என்று தெரிவித்தார்.

Delivered inaugural address at the Indian Industry Interaction with G20 Health Working Group Delegates.

Shared India's vision in healthcare innovation & Pharmaceuticals.

Also highlighted the strength of India's pharma industry. It is an asset for the entire world. pic.twitter.com/NAM6DxkpI8

— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) August 20, 2023

Tags: Health MinisterhealthnewsDr Mansukh L. MandaviyaG20
ShareTweetSendShare
Previous Post

ஆகஸ்ட் 22 முதல் 24 வரை குடியரசுத் தலைவர் கோவா பயணம்!

Next Post

திருநெல்வேலியில் உள்ள ‘விஞ்சை விலாஸ்’ உணவகத்திற்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies