கோவா அரசு ஏற்பாடு செய்துள்ள குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கலந்து கலந்து கொண்டு வன உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டப் பயனாளிகளுக்கு ‘ஆவணங்கள்’ வழங்குகிறார்.
மேலும் நாளை ஆகஸ்ட் 23 அன்று, கோவா பல்கலைக்கழகத்தின் 34 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். கோவாவின் ஆளுநர் மாளிகையில் கோவா பழங்குடி குழுக்களின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார்.