டாஸ்மாக் பார் உரிமம் - புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!
Sep 6, 2026, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 5, 2026, 12:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டாஸ்மாக் பார்களுக்கு புதிதாக உரிமம் வழங்குவதில், புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் 4 ஆயிரத்து 765 மதுக்கடைகளில், 2 ஆயிரத்து கடைகளில் மட்டும் பார்கள் செயல்பட்டு வருகின்றன.

இதற்கான, ஒப்பந்தம் நடப்பாண்டு ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், சட்டசபை தேர்தலால் ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிதாக உரிமம் வழங்கும் டெண்டரில் புதிய விதிகள் உருவாக்கப்படவுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பார் டெண்டரில், மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள மதுக்கடைகளின் மாத சராசரி விற்பனை தொகையில் 1.80 சதவீதம், பேரூராட்சியில் 1.60 சதவீதம், ஊராட்சிகளில் 1.40 சதவீதம், மலை பகுதிகளில் 1.20 சதவீத தொகை கட்டணமாக நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைப் புள்ளி வழங்குவோருக்கு பார் உரிமம் வழங்கப்படும் என்றும், மூன்று மாத தொகையை டிபாசிட் தொகையாக செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags: tasmacnew tender regulationslicenses to its bars.liquor shops
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

Next Post

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

Related News

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies