9 ஆண்டுகள் 389 செயற்கைகோள்கள் – ரூ.3,300 கோடி – மோடி அரசின் விண்வெளி சாதனைகள் – முழு விவரம்!
Nov 9, 2025, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

9 ஆண்டுகள் 389 செயற்கைகோள்கள் – ரூ.3,300 கோடி – மோடி அரசின் விண்வெளி சாதனைகள் – முழு விவரம்!

Web Desk by Web Desk
Aug 24, 2023, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 9 ஆண்டுகளில் 389 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு 3,300 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதால், இந்திய விண்வெளி வரலாற்றில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மிக முக்கியமான மைல்கல்களில் ஒன்றை படைத்துள்ளது.

இதுமட்டுமின்றி, மேலும் ஒரு சாதனையை இஸ்ரோ சத்தமின்றி படைத்துள்ளது. அதாவது, இந்தியா சார்பில் இதுவரை மொத்தம் 424 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த 424 இல் 389 செயற்கைக்கோள்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்பட்டவையாகும். இதன் மூலம் 3,300 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது.

9 Years of India's Unforgettable Space Achievements, with the excitement of the launch of Chandrayaan 3's mission adding a new dimension to the journey 🌌🛰️Read this thread to explore India's space wonders. #ISRO #Chandrayaan3 #Space #BestWishesChandrayaan3 pic.twitter.com/SZTUaNrBvu

— MyGovIndia (@mygovindia) August 23, 2023

கடந்த 9 ஆண்டுகளில் ஏவப்பட்ட இந்த 389 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி -சி3யை பயன்படுத்தி ஒரே முயற்சியில் 104 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. இந்த 104 -ல் 101 செயற்கைக்கோள்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவையாகும்.

கடந்த 9 ஆண்டுகளில் இஸ்ரோவின் வெற்றி, நாட்டில் உள்ள பல விண்வெளி ஆர்வலர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான ஆர்வங்களை அதிகரிக்க வைத்துள்ளது. குறிப்பாக, விண்வெளி ஆராய்ச்சியாக இளம் விஞ்ஞானிகளைத் தயார் படுத்தும் வகையிலும், புதிய தலைமுறையினர் மத்தியில் மறைந்திருக்கும் திறமைகளை வெளிகொண்டு வரும் வகையிலும் திட்டம் ஒன்றை மத்திய அரசு வடிவமைத்திருந்தது.

இதன் மூலம், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர். இதற்கான பயிலரங்குகள் திருவனந்தபுரம், ஜம்மு மற்றும் அகர்தலாவில் நடைபெற்றது. இப்படி, இந்திய விண்வெளிதுறையில் இந்திய அரசு மகத்தான சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில், இந்த 9 ஆண்டுகள் “இந்தியாவின் மறக்க முடியாத விண்வெளி சாதனைகள்” என்றும், இது பிரதமர் மோடியின் தலைமையிலான பா.ஜ.க அரசின் மாபெறும் வெற்றிக்கு அத்சாட்சி என்றும் பல்வேறு தரப்பு நிபுணர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

கேரள ஆளும்கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Next Post

நிலவில் நடைபோட தொடங்கிய ரோவரின் அடுத்த 14 நாட்கள் பணி என்னென்ன ?

Related News

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!

Load More

அண்மைச் செய்திகள்

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

சாணியடி திருவிழாவை தவறாக சித்தரிப்பதா? : இந்தியர்கள் கண்டிப்பு – பின்வாங்கிய அமெரிக்க யூடியூபர்!

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடக்கம்!

பீகார் எம்.பி ஷாம்பவி சவுத்ரியின் இரு கை விரலிலும் மை இருந்ததால் சர்ச்சை!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் குற்றவாளிகள் டிவி பார்க்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு உள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

இந்தியாவிலேயே தூய்மையான பகுதி தெற்கு கோவா தான் – ஜெர்மனை சேர்ந்த டிராவல் இன்புளூயன்சர்!

இஸ்ரேல் குழுவினரின் இசை நிகழ்வுக்கு எதிர்ப்பு – 4 பேர் கைது!

திருவண்ணாமலை : கரும்பு தோட்டத்தில் சாக்கு பையில் சடலமாக கிடந்த பெண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies