இந்தியா 8 வது முறையாக நிச்சயம் கோப்பையை வெல்லுமா ?
Oct 14, 2025, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா 8 வது முறையாக நிச்சயம் கோப்பையை வெல்லுமா ?

Web Desk by Web Desk
Aug 27, 2023, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல்முறையாக ஆசியக் கோப்பை 2023 தொடரைப் பாகிஸ்தானும், இலங்கையும் சேர்ந்து நடத்தவுள்ளது

இதற்குமுன், ஆசியக் கோப்பை ஏதாவது ஒரேயொரு நாட்டில்தான் நடைபெறும்.  இந்தமுறை மொத்தமுள்ள 13 போட்டிகளில் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும்,  மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுகிறது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபால், வங்காளதேசம் ஆகிய 6 அணிகளுக்கான ஆசியக்  கோப்பை 2023 கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் . இதில் குழு A மற்றும் குழு B என்று இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. குழு A -வில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபால் அணிகளும் , குழு B- யில் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளும் மோதவுள்ளன.

லீக் சுற்றில் இந்தியாவுடன் இரு அணிகள் மோதவுள்ளன. செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான்னும், செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியா, நேபாளுடனும் மோதவுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதியுடன் லீக் சுற்று முடிவடைந்து செப்டம்பர் 15ஆம் தேதி வரை கால் இறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் நடைபெறும் . அரையிறுதியில் வெற்றிப்பெற்று வரும் அணிகளுக்குள் செப்டம்பர் 17 ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும்.

ஏற்கனவே 7 முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ள இந்தியா 8 வது முறையாக நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

Tags: Cricket
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் இன்னொரு சோகமான நாள்!-ட்ரம்ப்

Next Post

ஊழலின் உறைவிடம் திமுக- அண்ணாமலை!

Related News

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மேப்பில்ஸ் செயலியை பயன்படுத்தி அஸ்வினி வைஷ்ணவ்!

ஜெர்மனி : உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையம்!

மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் – மூடப்பட்ட பள்ளிகள்!

கோவை மாமன்ற கூட்டத்தில் அதிமுக – திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா அரசு!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் – 3வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

ரூ.17 கோடி மதிப்புள்ள கைப்பையுடன் விருந்தில் கலந்து கொண்ட நீடா அம்பானி!

சாதிய பெயர்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்த திருமாவளவன்!

ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே ரொனால்டோ திகழ்கிறார் – எம்பாப்வே

சூர்யகுமார் யாதவ் குடும்பத்துடன் அவ்னீத் கபூர் சாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies