சந்திரயான்-3: ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பாராட்டு!
Oct 29, 2025, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான்-3: ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பாராட்டு!

திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் தந்தையைச் சந்தித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்

Web Desk by Web Desk
Aug 26, 2023, 08:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விண்வெளித் துறையில் புதிய சாதனைப் படைத்த சந்திரயான்-3, நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தது.

சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் தகப்பனார் பழனிவேல், “என் மகன் இந்திய நாட்டை உலகில் பெருமையடைய செய்ததில் மிக்க மகிழ்ச்சி, நமது தேசம் முழுக்க பொதுமக்கள் செய்த பிரார்த்தனைகளே  சந்திரயான்-3 வெற்றிப்பெற காரணமாக அமைந்தது” என்றார்.

அவரை, ஆர்.எஸ்.எஸ் புதுச்சேரி கோட்ட துணைத் தலைவர் டாக்டர் மணிவண்ணன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராஜ் நந்தகுமார், ஆர் எஸ் எஸ் மாநில இணைச்செயலாளர் (மக்கள் தொடர்பு) இராம இராஜசேகர், விபாக் பிரச்சாரக் (கோட்ட அமைப்பாளர்)மஞ்சுநாத் இராமமூர்த்தி, தியாகராஜன் உள்ளிட்டோர் சந்தித்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அவருக்கு ஆர் எஸ் எஸ் தலைவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு, ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவர் மோகன் ஜீ பகவத் அவர்களின் “நாளைய பாரதம் “புத்தகத்தையும் வழங்கினார்கள்.

Tags: chandrayaan 3 newsRSS
ShareTweetSendShare
Previous Post

ஆகஸ்ட் 28-ல் 45-வது “ரோஜ்கர் மேளா”: 57,000 பேருக்கு பணி ஆணை!

Next Post

இந்தியா, சிங்கப்பூர் காகிதமில்லா பரிவர்த்தனை!

Related News

அமெரிக்கா : காவலரை சுட்டு கொன்று விட்டு தப்ப முயன்ற நபர் கைது!

தமிழகத்தில் 5.13% விவசாயிகளுக்கு சிறுநீரக செயல்திறன் பாதிப்பு!

நார்வே : இயற்கை அழகோடு இணைந்த மிதக்கும் உயர் ரக உணவகம்!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காசா : இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 33 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெளிநாட்டினருக்கு புதிய விதிமுறை – அமெரிக்கா அறிவிப்பு!

ராசிபுரம் அருகே பொதுவழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் – பொதுமக்கள் சாலை மறியல்!

இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை கோபமுறுத்தும் டிரம்ப் – ஜினா ரைமண்டோ

இரண்டு மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருக்கும் பிரசாந்த் கிஷோர்!

சீனா : பிரமாண்டமாக நடைபெற்ற 138-வது கேன்டன் கண்காட்சி!

குஜராத்தில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு ஒத்திகை!

அச்சத்தில் அசிம் முனீர் : பாகிஸ்தானை வேட்டையாட புறப்பட்ட தாலிபான்கள்!

Atom மின்சார காரை அறிமுகப்படுத்திய ரஷ்யா!

தென் கொரியாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை – வட கொரியா போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை!

மருத்துவர்களை பாதுகாக்கவில்லை எனில் சமூகம் மன்னிக்காது – உச்சநீதிமன்றம் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies