விண்வெளித் துறைக்கு பிரதமர் மோடி புதிய உத்வேகம்: அமித்ஷா புகழாரம்!
Sep 1, 2025, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்வெளித் துறைக்கு பிரதமர் மோடி புதிய உத்வேகம்: அமித்ஷா புகழாரம்!

Web Desk by Web Desk
Aug 26, 2023, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விண்வெளித் துறைக்கு பிரதமர் மோடி புதிய உத்வேகத்தையும், ஆற்றலையும் கொடுத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

இராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்துக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், சமீபத்தில் நடந்த அம்மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான இராஜேந்திர குதா, சிவப்புக் கலர் டைரி ஒன்றை சபையில் காட்டினார்.

மேலும், அந்த டைரியில் முதல்வர் அசோக் கெலாட்டின் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்றிருப்பதாக சபையிலேயே பகிரங்கமாகத் தெரிவித்தார். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இது ஒருபுறம் இருக்க, முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கங்காபூரில் நடந்த சஹ்கர் கிசான் சம்மேளனம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, விண்வெளித் துறைக்கு புதிய உத்வேகத்தையும், புதிய ஆற்றலையும் கொடுத்திருக்கிறார். இதன் மூலம் விண்வெளித் துறை புதிய வளர்ச்சியை அடையும்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சிவப்பு நிற டைரியைக் கண்டு பயப்படுகிறார். அவர் ஏன் பயப்படுகிறார் தெரியுமா? அந்த டைரியில்தான் அவர் செய்த கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் குறித்த விவரங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. அசோக் கெலாட்டிடம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு அவமானமாக இருந்தால் ராஜினாமா செய்யுங்கள் கெலாட்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

புகழ்பெற்ற விஞ்ஞானி, இசைக் கலைஞரை சந்தித்த பிரதமர் மோடி!

Next Post

டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் ஊழல் தடுப்பு: ஆளுநர் பெருமிதம்!

Related News

தஞ்சை : காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு ஊழியர்கள் எதிர்ப்பு!

வைகோ மீது மல்லை சத்யா சரமாரி குற்றச்சாட்டு!

ஜம்மு – காஷ்மீர் – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்!

திண்டுக்கல் : பள்ளிக்கு சென்ற மாணவனை கடத்த முயன்ற வடமாநில நபர்!

ஆசிரியர்கள் பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அமெரிக்க வரி விதிப்புக்கு முன்பே மாற்று சந்தைகளை நோக்கிய ஏற்றமதியாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையை சேர்ந்த இளம் ரேஸரிடம் ஆட்டோகிராப் பெற்ற அஜித்குமார்!

டிசம்பரில் ரிலீஸ் ஆகிறது ‘வா வாத்தியார்’ படம்!

கேரளா : மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிய கண்டெய்னர் லாரி!

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டை விட 9.9% அதிகரிப்பு!

மேற்குவங்கம் : கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்பு பகுதி!

கடல்சார் மீன் பண்ணையை திறந்து வைத்தார் அதிபர் கிம் ஜாங் உன்!

இத்தாலி வான் பரப்பில் மின்னிய அரிய ஒளிக்கதிர்கள்!

பசுக்களை கொல்லக் கூடாது என்பது நபிகள் நாயகத்தின் கூற்று : நடிகர்  சல்மான் கான்

நாட்டின் பாதுகாப்பு திறனை மேலும் அதிகரிக்க மத்திய அரசு திட்டம்!

ஷெபாஸ் ஷெரீப் முன்பே பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies